பனியன் அரவை மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காட்டுப்பாளையம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் பனியன் அரவை மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மில்லில் பனியன் கழிவு துணிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சு தயாரித்து மீண்டும் நூலாக திரித்து அதன் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மில்லில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது […]
Tag: மில்
இளம் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நார்த்தம்பட்டி சென்னம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேன்மொழி பாளையம்புதூரில் உள்ள தனியார் மில்லில் பணி செய்து வருகிறார். கடந்த 24-ஆம் தேதியன்று பணிக்கு சென்ற தேன்மொழி பின் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் ரவி பல்வேறு இடங்களில் […]
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் […]