Categories
விளையாட்டு

இந்தியாவின் ‘பறக்கும் சீக்கியர்’….. மில்கா சிங் காலமானார் …!!!

இந்திய முன்னாள் தடகள வீரர்  மில்கா சிங் உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை சீராக இருந்த நிலையில் அவர் வீடு திரும்பினார். ஆனால் இம்மாத தொடக்கத்தில் அவருக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . […]

Categories
விளையாட்டு

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் …. மீண்டும் மருத்துவமையில் அனுமதி…!!!

இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரரான மில்கா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள வீரர் மில்கா சிங் (91 வயது ) சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் . இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் . ஆனால் தொற்று பாதிப்பு குறையாததால்  மொகாலியில் உள்ள மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் . உடல் நிலை சீரான பிறகு கடந்த மே மாதம் இறுதியில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் வீடு திரும்பிய […]

Categories
விளையாட்டு

இந்தியாவின் முன்னாள் ஓட்டப்பந்தய வீரர்….மில்கா சிங் மருத்துவமனையில் அனுமதி…!!!

இந்தியாவின் முன்னாள் தடகள ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ,கொரோன தொற்றால்  பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின்  முன்னாள் பிரபல தடகள ஓட்டப்பந்தய வீரர்  91 வயதான மில்கா சிங்கிற்கு  , கடந்த வாரம் புதன்கிழமை ,கொரோனா  இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மில்கா சிங்கின் மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறும்போது, […]

Categories
விளையாட்டு

‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங்கிற்கு…. கொரோனா தொற்று பாதிப்பு …!!!

இந்திய முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ‘பறக்கும் சீக்கியர்’ என்று  அனைவராலும் வர்ணிக்கப்படும் ,முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவர்  காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளில் விளையாடி தங்கப்பதக்கத்தை வென்றவர் .அத்துடன் கடந்த 1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மயிரிழையில்,வெண்கலப் பதக்கத்தை  தவறவிட்டார். 91 வயதான மில்கா சிங் தனது குடும்பத்தினருடன் சண்டிகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் […]

Categories

Tech |