Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வருகிறது ‘மில்க் பிகிஸ்’…. ஆனந்தத்தில் 90’s கிட்ஸ்….!!!

#பிரிங்பேக்மில்க்பிக்கிஸ்- ஐக் கேட்டு பத்து லட்சத்துக்கும் அதிகமான நுகர்வோரின் பெரும் கோரிக்கையைத் தொடர்ந்து, பிரிட்டானியா 80 மற்றும் 90 களின் தலைமுறைக்கு மிகவும் பிடித்த பிஸ்கட்டான மில்க் பிகிஸ் கிளாசிக் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்ததுள்ளது. பிரிட்டானியா மில்க் பிகிஸ் கிளாசிக் அதன் அசல் அவதார் – மலர் பார்டர் வடிவமைப்பு, பிரிட்டானியா பிஸ்கட்டின் மையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. பேக்கில் பழக்கமான பாட்டில் மற்றும் அதே பால் சுவையுடன் மீண்டும் தொடங்கப்படும். 65 கிராமுக்கு ரூ 10, […]

Categories

Tech |