Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம்…. மில் ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் மைதிலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காங்கேயத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதில் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஸ்வரன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories

Tech |