Categories
பல்சுவை

ஒரு கார் ரிப்பேர் பண்ண 8 கோடி செலவு…. அது யாருடைய கார் தெரியுமா?…. அந்த கார்ல அப்படி என்ன இருக்கு?….!!!!

டைகர் ஆஸ்பெக்ட் புரொடக்சன்சால் தயாரிக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர் மிஸ்டர் பீம். இதில் அட்கின்சன் என்பவர் தலைமைப் பாத்திரமான மிஸ்டர் பீன் என்ற பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த கதாபாத்திரத்தின் மூலம் தன் நடிப்பாலும், திறமையாலும் அனைவரிடமும் மிகப்பெரிய நகைச்சுவை ஹீரோவாக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் 1997 ஆம் ஆண்டு Mclaren F1 என்று காரை வாங்குகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக 2011ஆம் ஆண்டு திடீரென விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தினால் கார் […]

Categories

Tech |