கேஸ் சிலிண்டர்கள் வாங்க விருப்புவோருக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதாவது மிஸ்டுகால் வாயிலாக எல்பிஜி இணைப்பை வீடுதேடி வரவைக்கலாம். அரசு நிறுவனத்தால் சிலிண்டர்களை முன் பதிவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான விருப்பங்கள் வழங்கப்படுகிறது. எனினும் தற்போது மிஸ்டுகால் வாயிலாக எல்.பி.ஜி சிலிண்டரை முன் பதிவு செய்ய இயலும். அதேபோன்று எல்.பி.ஜி இணைப்பை வீட்டில் இருந்தபடியேவும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இண்டேன் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பொது பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு […]
Tag: மிஸ்டுகால்
இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும், கேஸ் சிலிண்டர் வீடு தேடிவந்துவிடும். இந்த சேவையை உண்மையாக இந்தியன் ஆயில் (IOC) தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு மிஸ்டுகால் மூலமாக நாட்டின் எந்தப் பகுதியிலும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு […]
இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]