Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் பெற வேண்டுமா… இதோ ஈசியான வழி… ஒரு மிஸ்டு கால் மட்டும் கொடுத்தா போதும்…!!!!!

டிஜிட்டல் மற்றும் இன்டர்நேஷனல் உலகில் தற்போது எல்லாம் மிகவும் எளிதாகி விட்டது அதன்படி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று இருக்கிறது. அதன்படி நீங்கள் கேஸ் இணைப்பு பெற அல்லது கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ள விரும்பினால் இந்த வேலையை மிஸ்டு கால் மூலம் செய்து முடிக்கலாம். அரசாங்க எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களால் உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படுகிறது. அங்கு நீங்கள் மிஸ்டு கால் மூலம் அவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். […]

Categories
தேசிய செய்திகள்

பேலன்ஸ் பார்க்கணுமா?…. வந்தாச்சு புதிய வசதி….. இனி மிஸ்டு கால் கொடுத்தாலே போதும்….!!!!

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வாடிக்கையாளர்கள் பேலன்ஸ் பார்க்க சில ஈஸியான வழிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். சேமிப்பு திட்டங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்காக இந்திய போஸ்ட் பைமெண்ட் பங்க் என்ற வங்கி சேவையை தபால்துறை தொடங்கியது. இதில் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக வங்கி சேவையை எளிதில் பெற முடியும். பணம் அனுப்புவது பெறுவது போன்றவை மட்டுமல்லாமல் கட்டணம் செலுத்துவது போன்ற பல வசதிகள் இதில் உள்ளது. மேலும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி […]

Categories
தேசிய செய்திகள்

SPECIAL NEWS: மிஸ்டுகால் கொடுத்தால்…. உடனே fire…!!!

புதிய சமையல் எரிவாயு வாங்குவதற்கான சிறப்பு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு புதிய சிலிண்டர் வேண்டுமென்றால், நீங்கள் அலைய வேண்டியது இல்லை. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும்.  அப்படிப்பட்ட ஒரு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ் எம் வைத்தியா […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் account-ல்…. இருப்பு தொகையை தெரிந்து கொள்ள…. ஒரு மிஸ்டு கால் போதும்…. சூப்பர் அறிவிப்பு…!!

நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் உள்ள இருப்பு  தொகையை அறிந்து கொள்வதற்கு வங்கிக்கு சென்று பார்க்க்க தேவை இல்லை. உங்கள் செல்போனிலிருந்து  092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் கணக்கில் உலகில் உள்ள இருப்பு தொகை உங்களுக்கு மெசேஜ் வந்துவிடும். இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவது கிடையாது. இதற்கு கட்டாயமாக உங்களுடைய வங்கி கணக்கில் உங்களுடைய செல்போன் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்படவில்லை என்றால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் புக் செய்வது ரொம்ப ஈஸி…. “ஒரே ஒரு மிஸ்ட் கால் போதும்”… இன்று முதல் அமல்..!!

இண்டேன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வதற்கு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் நேற்று முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில் பல முறைகளை அறிமுகம் செய்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே எண் கொண்டுவரப்பட்டது. வாட்ஸ்அப் மூலம் புக் செய்யும் வசதியும் கொண்டுவரப்பட்டது. இதே போன்று தற்போது மிஸ்டு கால் மூலம் சிலிண்டர் புக் செய்யும் வசதியும் அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா… இனிமே இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்க..!!

இன்டென் நிறுவனம் சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுதோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு புதிய நடைமுறையை கொண்டு வந்திருந்தது. அதன்படி நமது கைப்பேசியில் கேஸ் சிலிண்டர் புக் செய்து விடலாம். இதற்காக மொபைல் எண்கள் தரப்பட்டது. சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் புக்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு மிஸ்டுகால் போதும்… சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி…!!!

இண்டேன் நிறுவன சிலிண்டர்களுக்கான முன்பதிவு மற்றும் புதிய இணைப்புகளை பெற மிஸ்டுகால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் தோறும் சமையல் கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில் மத்திய அரசு அண்மையில் ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. இதன்படி நமது கைபேசியிலேயே கியாஸ் சிலிண்டர்களை புக் செய்து விடலாம் இதற்காக பிரத்யேக மொபைல் எண்களும் தரப்பட்டன. இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முறையில் வாடிக்கையாளர்கள் […]

Categories

Tech |