Categories
Tech டெக்னாலஜி

பழைய இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

நீங்கள் இன்ஸ்டாகிராம் சாட்களை மீட்டெடுக்க விரும்பினால் இதற்காக நீங்கள் நேரடியாக ஆப் செல்லாமல் முதலாவதாக பிரவுசரிலிருந்து Instagram இணைப்பை திறக்கவும். இதையடுத்து நீக்கப்பட்ட சாட்களை பெற விரும்பும் கணக்கில் லாகின் செய்யவும். அதன்பின் நீங்கள் இன்ஸ்டாகிராம் ப்ரோபைலைத் திறக்க வேண்டும். இந்த ப்ரோபைலை திறந்ததும் நீங்கள் முதலில் செட்டிங் பக்கம் செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி விருப்பத்தைப் பார்வையிட முடியும். ப்ரைவசி மற்றும் சிக்யோரிட்டி என்ற விருப்பத்தை கிளிக் செய்ததும் உங்களுக்கு பல்வேறு […]

Categories
Tech டெக்னாலஜி

இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்…. மீண்டும் மீட்பது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!

சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]

Categories

Tech |