Categories
மாநில செய்திகள்

விவசாயத்திற்கான புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தும் பணி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி!

விவசாயப் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் புதிய மின் இணைப்பிற்கு மீட்டர்கள் பொருத்தப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. இதனால் தமிழகம் மற்றும் சில […]

Categories

Tech |