Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்று திரும்பிய போது… ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்கள்.. 4 பேர் பலி..!!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பாக்கம் அருகே ஆணிக்கல் பகுதியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் சென்ற 12-ம் தேதி கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜை நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் தரைப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்றார்கள். அப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்று கொண்டிருந்தது. திடீரென மாலையில் கன மழை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் மண்ணில் புதைக்கப்பட்ட 27 பவுன் நகை”…. போலீசார் மீட்பு…!!!!!

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு நகைக்கடையில் சுமார் 80 பவுன் நகைகள் திருட்டுப் போன நிலையில் இது குறித்த புகாரின் பேரில் பள்ளபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இதில் கடையில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்த தீபக் என்ற இளைஞர் நகைகளை திருடியது தெரிந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடம்…. யாருடையது தெரியுமா….? அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார். தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப […]

Categories
உலக செய்திகள்

190 அடி ஆழ குகைக்குள் சிக்கிய முதியவர்கள்….. காபி மட்டுமே குடித்து 9 நாட்கள் உயிர் வாழ்ந்தார்களா….? வினோத சம்பவம்…..!!!!

190 அடி‌ குகைக்குள் சிக்கிய 2 முதியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தென்கொரியாவில் சிங் மைன் உடைப்பின் போது 56 மற்றும் 62 வயதுடைய 2 முதியவர்கள் பாதாள குழிக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த 2 முதியவர்களும் 190 அடி குகைக்குள் சிக்கிக் கொண்ட நிலையில் 9 நாட்களாக வெறும் காபித்தூளை மட்டும் கலக்கி குடித்து அவர்கள் உயிர் வாழ்ந்துள்ளனர். இவர்களை தற்போது மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் 2 முதியவர்களையும் பரிசோதனை செய்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் லிப்டில் சிக்கிய 2 பேர்”…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முத்துக்குமாரி மற்றும் ஆரோக்கிய செல்வ மேரி உள்ளிட்ட இருவரும் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேரும் முதல் மாடியில் இருக்கும் ஆய்வகத்திற்கு செல்வதற்காக லிப்டில் சென்ற போது திடீரென நின்றுவிட்டது. இதனால் இவர்கள் கூச்சலிட்டுள்ளார்கள். இவர்களின் சத்தம் கேட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களால் மீட்க முடியவில்லை. பின் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…. “திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்”…. போலீசார் அதிரடி….!!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா என்ற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர் சில […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தனுஷ்கோடி நடுக்கடலில் சிக்கித் தவித்த இலங்கை அகதிகள் 12 பேர்”….. மீட்ட இந்திய கடலோர காவல் படையினர் ….!!!!!

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் சிக்கித் தவித்த இலங்கை அகதிகள் 12 பேரை கடலோர காவல் படையினர் மீட்டார்கள். இலங்கை நாடு முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றார்கள். மேலும் அதிலிருந்து மீள முடியாமல் அங்கு விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கின்றது. இதனால் சென்ற சில மாதங்களாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். இதனால் தமிழகத்தை நோக்கி அகதிகளாக இலங்கை மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நிலையில் அங்கிருந்து தப்பித்து வருகின்றவர்கள் ராமேஸ்வரத்தை அடுத்திருக்கும் தனுஷ்கோடி பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 20 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு….. இந்து சமய அறநிலையத்துறை தகவல்…..!!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான  கோவில்களின் சொத்துக்களை மீட்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் கோவில்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருக்கும் நபர்களிடமிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அதன்படி ஆதிகேசவ பாஷ்யக்கார திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ‌. 4 கோடி மதிப்பிலான கட்டிடம், அகத்தீஸ்வரம் கோவிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை…. வெளியான பரபரப்பு வீடியோ…. பாஜக பிரமுகர் வீட்டில் மீட்பு….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ரயில் நிலையத்தில் தாயுடன்  தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலத்தில் மதுர ரயில் நிலைய மேடையில் தாழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்த 7 மாத குழந்தையை அந்த வழியாக பேண்ட் சட்டை அணிந்து டிப்டாப்பாக வந்த நபர் ஒருவர் குழந்தையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வேகமாக சென்றார். சிறிது நேரம் கழித்து தாய் எழுந்து பார்த்த போது பக்கத்தில் படுத்து இருந்த குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான 7 கோடி மதிப்பிலான நிலம்”…. அதிகாரிகள் மீட்பு…!!!!!

தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற சாமி சிலைகள்…. 4 பேர் கைது….. போலீசார் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டி அருள்மலையில் பழமையான ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த மலைக்கோவிலில் கடந்த 2007 ஆம் ஆண்டு 5 உலோக சிலைகளை புதிதாக அமைப்பதற்கு பக்தர்களின் பங்களிப்போடு நிதி திரட்டப்பட்டது. அதன்பிறகு அந்த நிதியின் மூலம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சந்திரசேகர், பார்வதி ஆகிய 5 உலோக சிலைகள், சுவாமி மலையில் உள்ள புகழ்பெற்ற சிற்பி மூலம் செய்யப்பட்டு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவம்….. மொத்த நகைகளும் மீட்பு….. காவல்துறையினர் அதிரடி….!!!

சென்னை அரும்பாக்கம் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட மொத்த நகையையும் தனிப்படை போலீசார் தற்போது மீட்டுள்ளனர். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட்ரல் வங்கியில் பட்டப் பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்து ஊழியர்களை கட்டிப்போட்டு 32 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வங்கியின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து அடமானமாக பெறப்பட்ட நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் வங்கி கிளை முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கொள்ளை சம்பவம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த ஆடு”…. தீயணைப்பு நிலைய வீரர்களின் துரித செயல்….!!!!!

புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம்  உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி”…. போலீசார் மீட்பு….!!!!!

10 லட்சம் கடன் தருவதாக கூறி 1 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரின் செல்போன் எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் 10 லட்சம் கடன் தருவதாகவும் அதற்காக ஆதார் எண், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக விவரம் உள்ளிட்டவற்றை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதை முருகேசன் நம்பியுள்ளார். இதையடுத்து 1 லட்சத்து 40 ஆயிரத்தை […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிகையாளர்….. பத்திரமாக மீட்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் செய்தி சேகரிக்க சென்று காணாமல் போன பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் பத்திரமாக உள்ளார். அனஸ் மாலிக் என்ற பாகிஸ்தான் இளம் பத்திரிக்கையாளர் ஆப்கானிஸ்தானில் காணாமல் போனாதாக செய்திகள் வெளியாகின. மாலிக் தலிபான்களால் தாக்கப்பட்டதாகவும், அவர் உயிருடன் இருப்பதாக ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் மன்சூர் அகமது கான் தெரிவித்துள்ளார். மாலிக் இந்தியாவின் WION சேனலில் பணிபுரிகிறார். புதன்கிழமை ஆப்கானிஸ்தானை அடைந்த அவர் வியாழக்கிழமை இரவு காணாமல் போனார். மாலிக் காணாமல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய வயதான தம்பதியினர்…. மீட்பு குழுவினர் சாதனை…..!!!!

தர்மபுரி மாவட்ட ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதின் அருகே குன்று அமைந்துள்ளது. இந்த குன்றில் பொன்னாகரம் அருகில் உள்ள அத்திமரத்தூர் கிராமத்தில் குருசாமி(75) என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பங்காரு அம்மாள்(72). இந்நிலையில் வயதான தம்பதி ஓகேனக்கல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றின் நடுவில் அமைந்துள்ள முருகன் கோவில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற முடியாமல் நேற்று மதியம் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மீட்பு குழுவினர், வருவாய் துறை ஊரக வளர்ச்சித் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“உளுந்தூர்பேட்டையில் மாயமான 2 பிளஸ்-2 மாணவிகள்”…. சென்னையில் மீட்பு…!!!!!

உளுந்தூர்பேட்டையில் காணாமல் போன இரண்டு மாணவிகளை போலீசார் கோயம்பேட்டில் மீட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் இருக்கும் தனியார் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வரும் களமருதூர் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் 2 பேர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று விசாரித்தார்கள். அப்பொழுது பள்ளியில் மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை என கூறினார்கள். இதைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

“மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்”….. 8 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு…!!!!

மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் எட்டு நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்  பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக அணைகள் நீர் நிரம்பியதை தொடர்ந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது. பின் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவும் நிரம்பியதால் நீர் கல்லணைக்கு திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. ரூ.33 லட்சம் கோவில் நீளங்கள் மீட்பு… இந்து சமய அறநிலைத்துறை அதிரடி…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையூத்து கிராமத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான அங்காளம்மன், மாரியம்மன், வேலுசமுத்திரம், செங்கழுநீரம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களுக்கு சொந்தமான ரூ.33 லட்சம் மதிப்பிலான 25.95 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அறநிலைய துறையினர் கோவில் நிலங்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி அறநிலைத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் அதிகாரி ராமநாதன், தாசில்தார் விஜயலட்சுமி, ஆய்வாளர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடடா…. ரூ.10 கோடி கோவில் நிலம் மீட்பு… வெளியான சூப்பர் தகவல்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பதாரர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலங்கள் அனைத்தும் வருவாய் துறை ஆவணங்களில் கோவில் பெயரில் இருந்தது .அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையாளரான குமரத்துரை உத்தரவின்படி நேற்று ஆக்கிரமிப்புத்தாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மொத்தம் 53 ஏக்கர் 97 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதில் கோவில் உதவியாளர் விமலா, இந்து சமய […]

Categories
உலக செய்திகள்

காரில் சென்ற மூதாட்டி…. வெள்ளத்தில் சிக்கிய பரிதாபம்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

காரில் சென்ற மூதாட்டி வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடுமையான மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு காரில் சென்று கொண்டிருந்த ஒரு 72 வயது மூதாட்டி திடீரென வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இந்த நாள் பதில் போன மூதாட்டி உடனடியாக அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டார். அந்த தகவலின் படி சமூக இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள் காருக்குள் இருந்த மூதாட்டியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கண்மாய்க்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

கண்மாயில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி அருகே நல்லம்மாள் நகர் பகுதியில் ஆனந்த் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹாலோபிளாக் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று முன்தினம் பொன்புதுப்பட்டி அருகே உள்ள அம்பலகாரன் கண்மாயிலிருந்து தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். ஆனால் ஆனந்த் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கல் அருகே தொட்டியில் தவறி விழுந்த பசு மாடு”…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!!!!

தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி அருகே இருக்கும் நறுவலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்த பசு மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள எட்டு அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு பழனிச்சாமி தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியோடு தொட்டியின் அருகிலேயே குழி […]

Categories
மாநில செய்திகள்

உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டு….. கேரள தம்பதிகள் லாட்ஜில் தூக்கு…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

பழனியில் உள்ள லாட்ஜ் அறையில் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சடலமாக கிடந்தனர். ஆலத்தூர் வங்கி சாலையில் சுகுமாரன் (68), சத்தியபாமா (61) ஆகியோர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வெள்ளிக்கிழமை காலை ஊட்டி குன்னூரில் உள்ள சுகுமாரனின் சகோதரி மகன் வீட்டுக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் மதியம் வரை அவர் அங்கு வரவில்லை. அவரை போனில் அழைத்தபோது, ​​தான் பழனியில் இருப்பதாகவும், தான் தங்கியிருக்கும் லாட்ஜின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சுருக்கு கம்பி வேலியில் சிக்கித் தவித்த புள்ளிமான்”…. வனத்துறையினர் மீட்டு சிகிச்சை…!!!!!

சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நெல்லுகுந்தி கிராமத்தையடுத்து வனப்பகுதி இருக்கின்றது. இங்கு புள்ளி மான்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்ற நிலையில் உணவு மற்றும் தண்ணீருக்காக புள்ளிமான் ஒன்று வெளியேறிய நிலையில் நெல்லுகுந்தி அருகே சென்ற பொழுது சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்ததையடுத்து தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி இருக்கின்றது. இதனை பார்த்த கிராமமக்கள் புள்ளி மானை மீட்டு வன காவலருக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மருத்துவமனை நுழைவு வாயிலின் இரும்பு கம்பிக்கிடையே சிக்கிய பெண்ணின் கால்”….. மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!!

அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள இரும்பு கம்பிகிடையே பெண்ணின் கால் சிக்கியதை அடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள். காரைக்காலைச் சேர்ந்த உஷாராணி என்பவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தபொழுது மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அவரின் கால் மாட்டிக்கொண்டது. அவர் எடுக்க முயற்சித்தும் அவரின் காலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மீ டு புகார் சொல்லும் சின்மயி….. பெரும் சர்ச்சை….! யார் அந்த நபர்?….!!!!

பிரபல பின்னணி பாடகியான சின்மயி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  இதையடுத்து மீ டு என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகளை குறித்து சொல்ல ஆரம்பித்தனர். அதன்பிறகு பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் மீ டு விவகாரத்தில் சட்ட மாற்றம் வேண்டும் என்று சின்மயி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்”…. ஆட்சியர் நடவடிக்கை…!!!!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பூட்டிய வீட்டுக்குள் நான்கு நாட்களாக தவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஓய்வுபெற்ற வேளாண் துறை பொறியாளர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் உள்ள நிலையில் சென்ற 10 வருடங்களாக அவர்கள் வெங்கட் ராமானை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். வெங்கட்ராமன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக சொல்லப்படுகின்றது. இவருக்கு ஆட்டோ டிரைவர் நண்பர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்பு…. செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி…. போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

தர்மபுரி மாவட்டத்தில் திருடு போன 73 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து கடந்த 25ஆம் தேதி வரை நான்கு மாதங்கள் செல்போன்கள் திருட்டு, தொலைந்து போதல் போன்ற புகார்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் 73 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ரூ 10,70,000 இருக்கும் என்றனர். இந்த செல்போன்களை […]

Categories
தேசிய செய்திகள்

தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து…. துணிச்சலுடன் குழந்தையை மீட்ட போலீஸ்காரர்…. குவியும் பாராட்டு….!!!!

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றி வந்த காவல் துறையினருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் மற்றும் வன்முறை நடந்தது. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் உள்ளே சிக்கிய 4 வயது குழந்தை மற்றும் அவரது தாயார் மேலும் 2 பெண்கள் உதவி கேட்டு கதறினார். அந்தத் தாயின் மடியில் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

6 வருஷத்துக்கு பின் தாயுடன் மகன்…. ஆதார் கார்டுக்கு தான் நன்றி சொல்லணும்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகனை ஆதார் கார்டு மூலமாக தாயுடன் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத்குமார் என்ற ஒரு சிறுவன் 2016 ஆம் ஆண்டு தனது தாய் பர்வதம்மாள்  சந்தைக்கு காய்கறிகள் விற்க வந்த போது காணாமல் போயிருக்கிறார். இது பற்றி எலஹன்ஹா காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். ஆனால் குழந்தை காணாமல் போனதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் பரத்  காணாமல் போன நாளிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் இருந்து இதுவரை…. 21,000க்கும் மேற்பட்டோர் மீட்பு…. வெளியான தகவல்…!!!!

ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தெரிவித்ததாவது, “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

ரூ 14,00,000 பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு… எதற்கு தெரியுமா?…!!!

உக்ரேனில் சிக்கியுள்ள  தமிழக மாணவர்களை  மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி போர் நடைபெற்ற பகுதியில் இருந்து 35 மாணவர்களைப்   பேருந்து மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது.  இதற்கான பேருந்து கட்டணம் 17,500 டாலர்களை ரூ(14லட்சம்) செலுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

உக்ரைனில் இருந்து 9 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரமான பெல்கோரோடில் இந்தியக் குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

உக்ரேனில் மாணவர்களை மீட்க…. ருமேனியா சென்ற ஏர் இந்தியா விமானம்…!!!

 ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு போர் நடைபெற்றதன் காரணமாக விமானம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. உக்ரைன் நாட்டை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் உதவியின் மூலம் இந்திய மாணவர்கள் மீட்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்யா, உக்ரேன் போரால்  உக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை ரொமேனியா போலந்து எல்லைகள் வழியாக மீட்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வெளியுறவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு!…. அதிரடி காட்டும் அரசு….!!!!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.2,043 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நிலங்கள் அந்தந்த கோயில்கள் வசம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

விளையாட்டு வினையானது…. உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்கள்…. தீவிர முயற்சியில் பயிற்சியாளர்கள்….!!

தீயணைப்பு மீட்பு படை பயிற்சியாளர்கள்  உறைந்த பனியில் சிக்கிய சிறுவர்களை மீட்டுள்ளனர். அமெரிக்காவின்  மிசோரி மாகாணத்தில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் தான் தீயணைப்பு படையினர் வழக்கமாக மீட்பு பணி பயிற்சியில்  ஈடுபட்டு வருவார்கள். மேலும் ஏரியில் உள்ள நீர் கடும் பனிப்பொழிவால் உறைந்திருந்தது. அப்போது இரு சிறுவர்கள் பனி உறைந்த ஏரியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அங்கு தீயணைப்பு படையினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சிறிது தூரத்தில் அந்த சிறுவர்கள் திடீரென பனி  உடைந்து குளிர்ந்த ஏரிக்குள் விழுந்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

எரிக்கப்பட்ட நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்பு…. பின்னணி என்ன….? வெளியான திடுக்கிடும் தகவல்….!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திப் வஜே, இவருடைய மனைவி ஸ்வர்ணா வஜே இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி சுவர்ணாவை காணவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஸ்வர்ணா காணாமல்போன அன்றைய தினம் வாதிவர்ஹே பகுதியில் உள்ள ஒரு காரில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. தொடர்ந்து அந்த சடலத்தை மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் அது சுவர்ணாவின் உடல் என […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! உறைபனி… வசமாக சிக்கிய கார்கள்…. பல மணி நேர போராட்டம்…. பத்திரமாக மீட்ட குழுவினர்கள்….!!

துருக்கியில் கடும் பனியில் சிக்கி தவித்த 200 க்கும் மேலானோரை மீட்புக்குழுவினர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளார்கள். துருக்கியிலுள்ள டியார்பகிர் என்னும் மாநிலத்தில் கடுமையாக பனிப்புயல் வீசியுள்ளது. இதனால் அங்குள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 47 கார்களும், 1 பஸ்களும் உறைபனியில் சிக்கியுள்ளது. அவ்வாறு சிக்கிய காரையும், பஸ்ஸையும் பனி கொஞ்சம் கொஞ்சமாக மூட தொடங்கியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர்கள் பனியால் மூடப்பட்டிருந்த கார் மற்றும் பேருந்துகளில் சிக்கியிருந்த 200-க்கும் மேலானோரை மீட்டுள்ளார்கள்.

Categories
உலக செய்திகள்

‘அம்மாடியோவ்! எவ்வளவு அழகா இருக்கு’…. காட்சிப்படுத்தப்பட்ட தொல்பொருட்கள்…. வெளியுறவுத்துறை அமைச்சரின் தகவல்….!!

படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் படையெடுப்பினால் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து பல்வேறு தொல்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்க அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்ட சுமார் 3,300 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட பலகைகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மெசபடோமியாவில் எழுதப்பட்ட, வீரன் கில்கமெஷின் காவியத்தின் ஒரு பகுதியும் உள்ளது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போன்ற […]

Categories
மாவட்ட செய்திகள்

காட்டில் அழுகுரல்…. தொப்புள் கொடியுடன் அழகிய ஆண் சிசு…. போலீஸ் விசாரணை….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருமையிலாடி கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வயல் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே மூங்கில் காட்டிற்குச் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. அந்தக் குழந்தையை பத்திரமாக எடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் […]

Categories
உலக செய்திகள்

கவராத்தி தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!

லட்சத்தீவு கடல் பகுதியில் இருந்து எம்.வி.கவராத்தி கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கவராத்தி தீவுக்கு சென்று  கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கப்பலில் இருந்த 624 பயணிகள் மற்றும் 85 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன்பிறகு கடலோர காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணில் புதைந்த நாய் குட்டிகள்….. தாயின் பாச போராட்டம்…. மக்களை நெகிழ வைத்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அருகிலுள்ள கபூர் காஞ்சிரதாணியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அசுரப் என்பவரது வீட்டின் அருகில் மேடான பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த மணல் மேட்டில் வீதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் அதன் ஆறு குட்டிகள் மண்ணில் புதைந்துள்ளது என்பதை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு  தாய் நாயின் உடல் முழுவதும் மண்ணில் புதைந்து தலைப் பகுதி மட்டும் வெளியில் நீட்டிக் கொண்டிருந்த நிலையில் தன் […]

Categories
தேசிய செய்திகள்

தாயை பிரிந்து தவித்த குட்டி யானை… மீண்டும் தாயுடனே சேர்த்த வனத்துறையினர்… வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

தொலைந்து போன யானை குட்டியை வனத்துறையினர் அதன் தாயிடம் விட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனத்துறை அலுவலர்கள் சிலர் ஒரு குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுதாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். This little calf happily walks to get reunited with its mother guarded with Z+ security of […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து…. கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீசார் அதிரடி!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்கும் குணசேகரன்(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி(22)  என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 3ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண்மணி […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு சூழ்நிலை… வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்கள்… அதிரடி சோதனையில் சிக்கிய பலர்…!!!

கொரோனாவால் வேலைக்குச் செல்லும் பள்ளி மாணவர்களை மீட்பதற்கு நான்கு துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல குழந்தைகள் சிக்கியுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தினால் பல குழந்தைகள் வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்பை விட்டுவிட்டு கடையில் வேலை செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் பஞ்சமி நிலங்கள் மீட்கப்படும்…. வருவாய்த்துறை அமைச்சர் தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மீதான மானிய கோரிக்கையின் போது பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்,  1,47,200 ஏக்கர் அளவிலான பஞ்சமி நிலங்கள் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் கையில் இருக்கிறதா? அல்லது வேறு ஏதாவது தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர்… 2 விமானங்களில் மீட்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல பல முயற்சிகளை செய்து வருகின்றன. இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் என்று தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றது. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி செல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 107 இந்தியர்கள் மீட்பு….!!!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் தப்பித்துச் செல்ல முயன்று வருகிறார்கள்.  அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திர டாண்டன் உள்பட 120 இந்தியர்கள் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் சிக்கித்தவித்து வருகிறார்கள். வணிகரீதியான விமான போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்களை அழைத்துவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ சிறப்பு பிரிவு ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உருவாக்கி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ரூ. 4 கோடி மதிப்புள்ள… அரசு நிலம் மீட்பு… அரசு அதிரடி…!!!

காஞ்சிபுரத்தில் 4 கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். தமிழகத்தில் அரசு நிலங்கள் பலவற்றை மக்கள் சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு வடக்கு மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு கால்நடை பராமரிப்புக்காக சிலர் பயன்படுத்தி வந்தனர். அதை அகற்ற […]

Categories

Tech |