அமெரிக்க நாட்டின் ஓக்லஹாமா நகரத்தில் தொழுவத்திலிருந்து தப்பித்த ஒரு மாடு நெடுஞ்சாலை வழியே ஓட்டம் பிடித்தது. இதில் ஓக்லஹாமா- பென்சில்வேனியா நெடுஞ்சாலையானது எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அந்த சாலையின் வழியாக வாகனங்களுக்கு மத்தியில் கட்டுக் கடங்காமல் அந்த மாடு வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. இதுகுறித்து கிடைத்த தகவலின்படி குதிரையில் சென்ற மீட்புக் குழுவினர், மாட்டை தொடர்ந்து துரத்திச் சென்றனர். ஒரு கட்டத்தில் பென்சில்வேனியா அருகே அந்த மாடு பிடிப்பட்டது. அதன்பின் மீட்புக்குழுவினர் இது வழக்கத்தை விட […]
Tag: மீட்புக்குழு
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களில் 1,500 மாணவர்களின் தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளதாக மாநில தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் மீட்பு அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான மாநில தொடர்பு அதிகாரி ஜெசிந்தா கூறிய போது, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்காக சென்னை எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட ஈமெயில் வந்துள்ளன. இதன் […]
ஜெர்மன் நாட்டிற்குள் நுழைய முயன்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட 482 அகதிகளை மீட்பு குழுவினர் போராடி மீட்டதாக என்ஜிஓ அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல காரணங்களால் தங்கள் நாடுகளிலிருந்து சில மக்கள் வெளியேறுகிறார்கள். அவர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய முயற்சித்து வருகிறார்கள். எனவே, கடலில் நீந்தி உயிரை பணயம் வைத்து ஆபத்தான நிலையில் பயணிக்கிறார்கள். இதனால், பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில், சுமார் 482 அகதிகள் மத்திய தரைக்கடல் […]
புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் முகாமிட்டு தங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை அருகே இன்று கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் RED ALRET எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மீட்புக்கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். அதிலும் மாநில அளவில் […]