ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் 23 அறைகள் உள்ளன. இன்று காலையில் கெமிக்கல் கலக்கும் அறையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்ட பயங்கர […]
Tag: மீட்பு படையினர்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த குடும்பத்தினர், துபாய் கடல் பகுதிக்கு சென்ற போது, படகு பழுதடைந்ததால், பரிதவித்துள்ளனர். துபாய் உள்ள ஜுமைரா என்ற பகுதியில் இருக்கும் கடல் பகுதிக்கு ஸ்பெயினை சேர்ந்த குடும்பத்தினர் படகில் சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக சென்ற போது, படகு திடீரென்று பழுதடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொண்டது. அது மிகவும் அபாயமான பகுதி. எனவே அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றமடைந்துள்ளனர். அதன் பின்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி […]
கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மும்பையில் பெய்து வரும் தீவிர மழை காரணமாக, கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆந்திராவின் பத்ராச்சலம் வழியாக புதுச்சேரி மாநிலம் ஏனாமில் உள்ள கடலில் கலக்கிறது. இதனால் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ள ஏனாம் பகுதிகளான ராஜிவ் காந்தி நகர், பாலயோகி நகர், வெங்கட நகர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. வெள்ள நீர் வீடுகளில் புகுந்ததால் மீட்புப் படையினர் படகுகள் மூலம் […]