தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் நேற்று நள்ளிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அந்தப் போர்க்கப்பலில் கடற்படை வீரர்கள் உட்பட 16 பேர் பயணித்துள்ளனர். அப்போது திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் போர்க்கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் கப்பலுக்குள் கடல் நீர் புகுந்தது. இந்நிலையில் மின்சாரம் இல்லாத காரணத்தினால் கப்பலுக்குள் புகுந்த கடல் நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனை தொடர்ந்து அதிக அளவில் […]
Tag: மீட்பு பணி
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த விவசாய பண்ணை உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு மிக சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருந்து வருகிறது. உள்ளூர் வாசிகள் இந்த பண்ணையை வாடகைக்கு எடுத்து அங்கு குடில்கள் அமைத்து பொழுதை கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவின் காரணமாக அங்கு […]
மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் […]
மிசோரம் மாநிலத்தில் நத்தியால் மாவட்டம் மவுதார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று தொழிலாளி வேலை பார்த்துகொன்டிருந்த போது தீடிரென கற்கள் விழுந்தது.இதனால் இடிபாட்டிற்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 8 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 4 பேரை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அப்பகுதியில் சோகத்தை […]
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நெருப்புவளையம் என அழைக்கப்படும் புவி தட்டுகள் அடிக்கடி நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதினால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றது. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது இந்த சூழலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லூசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகான் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு லூசோன் […]
உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய பணிகள் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யப்படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ் டொனட்ஸ்க், கெர்சன், மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. மேலும் கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற இரண்டு பிராந்தியங்களையும் […]
தைவானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்த ரயில் குலுங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தீவு நாடான தைவானின் தென் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கின்ற டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டது. இந்த சூழலில் […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நேபாளத்தில் இன்று கன மழை பெய்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பத்து பேரை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றார்கள் இந்த நிலையில் […]
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் […]
உத்தர பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பெக்ராஜ்பூர் கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அருகேயுள்ள சந்தைக்கு சென்று விற்று விட்டு டிராக்டர் ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த வாகனம் பாலி பகுதியில் கர்ரா ஆற்று பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தபோது, டிராக்டரின் சக்கரம் ஒன்று கழன்று போயுள்ளது. இதனை தொடர்ந்து, டிராக்டர் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 24 பேர் நீரில் மூழ்கியுள்ளனர். 14 […]
கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டிருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாண்டியன் பூங்கா பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணறு உள்ளது நேற்று குடிநீர் விநியோகம் செய்வதற்காக சென்ற ஊழியர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் பாம்பு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை ஊழியர்கள் பார்த்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் மேற்கு […]
இயற்பியலின் கொள்கையை பயன்படுத்தி யானை பள்ளத்திலிருந்து வனத்துறையினர் மீட்ட வீடியோ தற்போது வைரலாக பரவியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மிதினாபுரத்தில் நேற்று நள்ளிரவு யானை ஒன்று பள்ளத்தில் விழுந்தது என வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து டி.எப்.ஓ சந்தீப் பெர்வால் மற்றும் ஏ.டி.எப்.ஓ க்கள் தலைமையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்அதிகாலை 4:00 மணி அளவில் மீட்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து யானை பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. இதனை ஐஎப்எஸ் அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் விடுமுறை நாட்களை களிப்பதற்காக ஆங்காங்கே சுற்றித் திரிகின்றனர். அதனால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியின் 5 சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் […]
மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்கு புறம்பாக 50 தொழிலாளர்களுடன் இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று ஜோஹோர் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்குப் புறம்பாக இந்தோனேசியாவிலிருந்து 50 தொழிலாளர்களுடன் படகு ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படகு மலேசியாவிலுள்ள ஜோஹோர் என்னும் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட 50 தொழிலாளர்களில் […]
இத்தாலியிலுள்ள தீவு ஒன்றில் பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென ஏற்பட்ட கசிவில் தீப்பொறி பட்டு வெடித்து சிதறியதில் அருகிலிருந்த 2 அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. இத்தாலியில் சிசிலி என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள பூமிக்கடியில் செல்லும் எரிவாயு குழாயில் திடீரென கசிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் அருகிலிருந்த லிப்டை பயன்படுத்திய போது அதிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி காற்றின் மூலம் எரிவாயு குழாய் கசிவில் பட்டுள்ளது. ஆகையினால் எரிவாயு குழாய் சரமாரியாக வெடித்து சிதறியுள்ளது. […]
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆற்றில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 14 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர், அருகில் உள்ள கோவிலுக்கு ஷேர்ஆட்டோவில் 12 பேர் சென்றுள்ளனர். இந்தநிலையில், ஆட்டோ பீராபேரூ ஆற்றுப் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி பீராபேரூ ஆற்றில் 12 பேருடன் கவிழ்ந்தது. மேலும் […]
தெற்கு அந்தமான் அருகில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்றுள்ளது. தற்போது இந்த காற்றழுத்த மண்டலம் வங்கக் கடலில் நிலை கொண்டு இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும் இது வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையில் கனமழை குறைந்தபோது மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் கன மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. எனவே தங்கள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் […]
பருவமழையை அடுத்து அரசுடன் இணைந்து பாஜகவினர் மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, விவுங்களை வகுப்பது குறித்து விரிவாக […]
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் திருக்குறுங்குடி நம்பி கோவில் அடிவாரத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த மீட்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கயிறை கட்டி பக்தர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதையடுத்து […]
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியானது நேற்றுடன் நிறைவடைந்ததாக பிரித்தானியா ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானில் இருந்து […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதனால் நான்கு மாதங்களுக்குப் பிறகு மெரினா கடற்கரை திறக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் காரணமாக மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதியது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பள்ளியை நிறைவு செய்த மாணவர்கள் தர்மராஜ், விமல், சபரி நாதன் ஆகியோர் […]
ஆப்கானிஸ்தனில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டின் […]
மழை கலங்களில் மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் அழித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி ஏரியில் மழைக்காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறாக செயல்படுவது பற்றி தீயணைப்பு துறை சார்பாக செயல் விளக்கம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களுக்கு மழைகாலங்களில் குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தவறி விழுபவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும், பின் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் மூலமாக […]
ஜெர்மனியிலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் லெவர்குசன் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்பு கையால் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் […]
ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் மலையில் மோதி நொறுங்கியதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் பெட்ரோபாவ்-கம்சாட்ஸ்கி என்ற நகரத்திலிருந்து, ஆன்டனோவ் ஆன்-26 வகை விமானம், நேற்று முன்தினம் பலானா நகரத்திற்கு சென்றிருக்கிறது. அதில் பலானா நகரத்தின் மேயரான ஓல்கா மொகிரோ மற்றும் 27 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமானம் திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. ரேடார் பார்வையிலும் காணாமல் போனது. எனவே விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. […]
சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட கப்பலால் ஒரு மணி நேரத்திற்கு 2,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் ஆசியாவின் மத்தியதரைக் கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர் வழித்தடமாக திகழ்கிறது சூயஸ் கால்வாய். 400 மீட்டர் நீளமும் 2,00,000 டன் எடையும் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று இந்த கால்வாயில் சிக்கி உள்ளது. இந்த கப்பலை எவ்வளவு சீக்கிரம் மீட்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு விட வேண்டும். அப்படி […]
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் […]