கடுமையான வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநில வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பியதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி […]
Tag: மீட்பு பணிகள் தீவிரம்
நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இலனோய் மாநிலத்தில் பலத்த சூறாவளி காற்றானது வீசியது. இந்த நிலையில் புனித லூயிஸ் நகரில் உள்ள அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு ஓன்று உள்ளது. இதன் மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. குறிப்பாக அந்த கிடங்கில் இருந்தவர்கள் கட்டிட இடிபாட்டில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை […]
4 வயது சிறுவன் ஒருவர் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் குல்பஹார் பகுதியில் வசிப்பவர் பஹிராத் குஷ்வாஹா. இவருடைய மகன் தனேந்திரா(4). குஷ்வாஹா தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனேந்திரா தன்னுடைய தந்தையுடன் விவசாயம் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த தனேந்திரா, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராதவிதமாக […]