Categories
தேசிய செய்திகள்

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 12 பேர் பலி…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

படகு விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில் ஜராவ்லி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 11-ம் தேதி படகில் 40 பேர் சென்றுள்ளனர். இந்த படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு உடைந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் கவிழ்ந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்கள் அவதி…. மீட்பு பணி தீவிரம்….!!!!

வெள்ளப்பெருக்கின் காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 270 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த பேருந்து…. கோர விபத்தில் 15 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…!!!

பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரிலிருந்து இருந்து புனேவுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். இந்தப் பேருந்து நர்மதா ஆற்றின் மேலே கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே […]

Categories
உலக செய்திகள்

21 பணியாளர்களுடன் சென்ற சரக்கு கப்பல்…. எஞ்சின் பழுதானதால் ஏற்பட்ட விபரீதம்…. மீட்பு பணி தீவிரம்….!!!

கப்பல் எஞ்சின் பழுதாகியதால் கரைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இங்குள்ள சிட்னி கடற்கரையிலிருந்து சரக்கு கப்பல் ஒன்று கிளம்பியது. இதில் 21 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் எஞ்சின் திடீரென பழுதாகி கடலில் நிற்கிறது.  இந்நிலையில் பலத்த காற்று வீசுவதால் கப்பல் மீண்டும் கரைக்கு அடித்துச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கப்பலை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories
உலக செய்திகள்

புயல் வீசியதில் கடலில் கவிழ்ந்த வணிக கப்பல்.. தீவிர மீட்பு பணியில் ஏற்பட்ட சவால்..!!

அமெரிக்காவில் வணிகக்கப்பல் ஒன்று புயலில் சிக்கியதில் கவிழ்ந்து பலர் கடலுக்குள் மூழ்கியதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அமெரிக்காவில் உள்ள லூசியானா பகுதிக்கு அருகில் ஒரு வணிக கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க கடலோரக்காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதன் பின்பு கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணி துரிதப் படுத்தப்பட்டது. இது ஒரு நபர் உயிரிழந்துள்ளார். மேலும் ஆறு நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் 12 நபர்களை மீட்கும் பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 150 பேரை காணவில்லை… பெரும் பரபரப்பு செய்தி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 150 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா ஆற்றில் பனிச்சரிவு காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக 100 முதல் 150 பேர் வரை காணாமல் போயிருப்பதாக உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் ஓம்.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்த வெள்ளத்தால் ஒரு பாலமே தகர்ந்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மீட்டு படைகளும், மீட்பு விமானங்களும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

30 அடி ஆழ மொட்டை கிணறு… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏழ குண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத முட்டை கிணறு ஒன்று உள்ளது. அங்கு அதிகாலை வந்த பெண் யானை ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. யானையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது 30 அடி ஆழக் கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் […]

Categories
உலக செய்திகள்

ஆப்பிரிக்காவை விட்டு சென்ற மக்கள்… கடலில் கவிழ்ந்த படகு… 21 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்… படகு கவிழ்ந்து 3 பேர் மாயம்…!!

கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கொச்சியில் இருக்கின்ற ஆற்றில் மீன் பிடிப்பதற்காக எர்ணாகுளம் அருகே உள்ள முலவுகாடு பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் 2 நாட்டுப்படகுகளின் மூலமாக மீன்பிடிக்க சென்றிருக்கின்றனர். இந்நிலையில் கன மழை மற்றும் அதிவேக காற்று ஏற்பட்டதால் இரண்டு நாட்டுப் படகுகளும் இன்று காலை 2 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒரு மீனவர் […]

Categories
தேசிய செய்திகள்

லெபனான் கோர வெடி விபத்து…. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயம்….!!

லெபனான் நாட்டில் நேற்று நடந்த வெடிவிபத்தில் பலர் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டது. அந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் 70 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். வெடி விபத்தின் மூலமாக தலைநகரில் இருந்த வீடுகள், கடைகள், மருத்துவமனைகள், கட்டிடங்கள் ஆகியவை இடிந்து விழுந்துள்ளன‌. இடிந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் அனைவரும் ஓடுகின்ற […]

Categories

Tech |