Categories
தேசிய செய்திகள்

இந்த வெள்ளத்தில் சுற்றுலா தேவையா?…. வெள்ளத்தில் அடித்துக்கொண்டு ஓடிய 14 கார்கள்….. வைரலாகும் வீடியோ காட்சி…..!!!!

மத்திய பிரதேசத்தில் கார்க்கோன் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கனமழையின் காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அந்த பகுதியில் இருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது. இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் அங்குள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது அவர்கள் 14 கார்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் சிக்கிக் கொண்டது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“60 வருடங்களாக இல்லாத அளவிற்கு கனமழை”… பிரபல நாட்டில் 12 பேர் உயிரிழப்பு….!!!!!!!

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெனான் மாகாணம்  மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில்  கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 சென்டிமீட்டர் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவில் கடந்த 60 வருடங்களில் […]

Categories

Tech |