Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் விகிதம் 58.24%ஆக உயர்வு..!!

நாடு முழுவதும் கொரோனா வைரசால் குணமடைந்தோர் விகிதம் 58.24% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனவால் 4.9 லட்சம் பேர் பாதித்த நிலையில், 2.8 லட்சம் பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மேலும், கொரோனா தொற்று நோய் பாதிப்பால் தற்போது வரை 1,89,436 பேர் சிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,446 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 77,76,228 மாதிரிகள் பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீட்பு விகிதம் 50% ஆக உயர்வு… இன்று மட்டும் 8,049 பேர் டிஸ்சார்ஜ்… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,049 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,594 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணமடைந்துள்ளனர்.இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தொடங்கிய போது மீட்பு விகிதம் 7.1%… தற்போது 39.62% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,298 பேர் குணமடைந்துள்ளனர் என்பது திருப்திகரமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் தெரிவித்தாவது, ” நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 7.1% ஆக இருந்தது. தொடர்ந்து ஊரடங்கு 2ம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட போது மீட்பு விகிதம் 11.42% ஆக இருந்தது. பின்னர் அது 26.59% ஆக உயர்ந்தது. இன்று மீட்பு விகிதம் 39.62% […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 38.73% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,350 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் மீட்பு விகிதமும் 38.73% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக என்றும் நேற்று மட்டும் 1.08 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் விகிதம் 31.15% ஆக உயந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,559 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20917 ஆக அதிகரித்துள்ளது. அதன் விகிதம் தற்போது 31.15% ஆக உள்ளது. நாடு முழுவதும் 44029 பேர் தீவிர மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த […]

Categories

Tech |