Categories
தேசிய செய்திகள்

180 அடி ஆள்துளை கிணறு… சிக்கித் தவித்த 4 வயது சிறுவன்… 8 மணி நேர நடந்த திக்திக் போராட்டம்…!!!

உத்திரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் எட்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஷிவா. நேற்று காலை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது காலை ஏழு முப்பது மணி அளவில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவருடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஈரான் நாட்டிலிருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலை அடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரை மணி நேரத்தில் கண்டுபிடிச்சுட்டாங்க… பேருந்தை மடக்கிப் பிடித்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி  உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய  கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி அறையில் அடைத்து வைத்திருந்த… பெண் தொழிலாளர்கள் 19 பேர் மீட்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒரிசா பெண்கள் 19 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வெளி மாநிலத்தில் இருந்து பல பெண்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் வடமாநிலத்தில் இருந்து வரும் பல பெண்கள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதேபோன்று திருப்பூர் வேலம்பாளையம் பின்னலாடை நிறுவனத்தில் பணிக்கு வந்த ஒரிசா பெண் தொழிலாளர்களிடம் […]

Categories
உலக செய்திகள்

20 நாட்களாக சாக்கடைக்குள் தவித்த பெண்… நிர்வாணமாக உயிருடன் மீட்பு…. வெளியான பின்னணி…!!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மழைநீர் வடிகால் குழாயில் 20 நாட்களுக்கு மேலாக தவித்திருந்த பெண்ணை தீயணைப்பு வீரர்களால் உயிருடன் மீக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புளோரிடாவில் என்ற மகாணத்தில் லிண்ட்சே கென்னடி(43) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கால்வாய் ஒன்றில் நீந்துவதற்காக   சென்றுள்ளார் . அப்போது அந்த கால்வாய்க்குள் சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது.  அதைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் சென்றுள்ளர். ஆனால் அந்த சுரங்கப் பாதையில் இருந்து திரும்பி வர அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய பூனை … பல மணி நேரம் போராடி பொதுமக்கள் மீட்பு… வைரலாகும் வீடியோ..!!

உயிருக்கு போராடிய பூனையை பல மணி நேரம் போராடி மீட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. உயரமான இடத்தில் சிக்கி தவித்த பூனையை ,பல மணி நேரம் போராட்டதிற்கு பிறகு பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து மனிநேயத்துடன் ஒரு பூனைக்காக ஒன்றிணைந்து காப்பாற்றிய மக்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பலருடம் தங்கள் பாராட்டை தெரிவித்து வீடியோவை பகிர்ந்துவருவதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories
உலக செய்திகள்

ஐந்து அறிவு ஜீவனால் காப்பாற்றப்பட்ட 2 உயிர்கள்… இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பனிக்குள் புதைந்தவர்களை மீட்க நாய் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் இத்தாலிய எல்லையில்  சிலர் நடந்து சென்று  கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு நாயொன்று தொடர்ந்து குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதனால் அவர்கள் நாய் குறைக்குமிடத்தை நோக்கி சென்றுள்ளனர். அப்போது நாய்க்கு அருகில் இரண்டு கைகள் பனிக்குள் இருந்து வெளியே  நீட்டியிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் வேகமாக அந்த இடத்தில் தோண்டிய போது, 2 பேர் அந்த பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுவரை 135 குழந்தைகள் மீட்பு… சென்னையில் அதிரடி நடவடிக்கை…!

சென்னையில் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் பணியில் குழந்தை நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் அருகில் குழந்தைகளும் தாய்மார்களும் பிச்சை எடுப்பதை நாம் கண்டுள்ளோம். அவர்களில் சிலர் தங்களது குடும்ப வறுமையினால் பிச்சை எடுக்கின்றனர். ஆனால் சில கும்பல்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

காணாமல் போன இளம்பெண்…. கண்டுபிடித்த போலீசார்…. வெளியான புகைப்படம்….!!

காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை […]

Categories
உலக செய்திகள்

30 வருடங்கள் கழித்து…. மீட்கப்பட்ட தாய்…. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!

பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் 30 வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார் விபத்து ஒன்றில் சுயநினைவை இழந்ததால் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் பிள்ளைகள் காவல் துறையினரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்துள்ளனர். 1991 ஆம் வருடத்தில் பிரிட்டனின் தென்மேற்கு நகரத்திலிருந்து சைப்ரஸ் நாட்டிற்கு குடி பெயர்ந்துள்ள லீட்ரேஸி மைலி என்ற பெண் அப்போதி காணாமல் போயுள்ளார். இருப்பினும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 71 குழந்தைகள்… கதறும் பெற்றோர்கள்… அதிரடியாக களமிறங்கிய போலீசார் …!!!

திருப்பூர் மாவட்டத்தில் காணாமல் போன 71 சிறுவர், சிறுமிகளை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் காணாமல் போன சிறுவர், சிறுமிகள், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் ஆகியோரை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவின் பெயரில் துணை கமிஷனர் சுரேஷ்குமார் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் இதுவரை 71 சிறுவர் சிறுமிகள் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஐந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிறந்து 35 நாட்கள்”… சாலையில் வீசப்பட்ட அவலம்… மீட்கப்பட்ட பொன்னியன் செல்வன்..!!

சாலையோரம் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர்சூட்டி காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் பிறந்து 35 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று மதுரை மேம்பாலம் அருகே தனியாக அழுது கொண்டிருந்தது. இந்தக் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீசார் அந்த குழந்தையை மீட்டு அங்கு அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த குழந்தை அனாதையாக விட்டுச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அங்கிருந்து மருத்துவ பரிசோதனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்… சிக்கித் தவித்த பெண்… 36 மணி நேரம்… போராடிய மீட்புக்குழுவினர்… என்ன நடந்தது..?

கவுண்டயமஹாநதி வெள்ளத்தில் 36 மணி நேரமாக சிக்கி தவித்த பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பல போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த கூட நகரம், பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் என்பவரின் மனைவி எல்லம்மாள். சேதுக்கரை பொன்னம்பட்டி- இந்திராநகர் இடையே கவுண்டன்யமகாநதி ஆற்றின் நடுவே மேடான பகுதியில் இவர் கொட்டில் அமைத்து, அதில் 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை எல்லம்மாள் பன்றிகளுக்கு உணவு வைத்து விட்டு அங்கேயே இருந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

புயலின் தீவிரம்… காணாமல்போன 30 பேர்… கதி என்ன?… வெளியான தகவல்…!!!

காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன 30 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 30 மீனவர்கள் காணவில்லை என தகவல் வெளியாகியது. அதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 30 மீனவர்கள் பத்திரமாக உள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. புயல் எச்சரிக்கை வரும்முன் கடலுக்குள் சென்ற அவர்கள், கோடியக்கரை கடல் பகுதிக்கு அருகில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

15 மணிநேர போராட்டம்…. கிடைத்த வெற்றி….. உயிருடன் மீட்கப்பட்ட யானை…!!

விவசாய கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.  தர்மபுரியில் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்து யானையை மீட்பதற்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி வெளியில் கொண்டுவர திட்டமிடப்பட்டது. கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு யானைக்கு தேவையான உணவு கொடுக்கப்பட்டது. யானையை தூக்குவதற்கு கிரேன் வர காலதாமதம் ஆனதால் யானைக்கு இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

சோமாலியாவில் சிக்கியுள்ள 33 இந்தியர்களை மீட்க நடவடிக்கை…!!

சோமாலியாவில் சிக்கி உள்ள 33 இந்தியர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 தொழிலாளர்கள் உள்பட 33 இந்தியர்கள் 10 மாதங்களுக்கு முன்பு சோமாலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர். அவர்களை முதல் இரண்டு மாதங்கள் அந்த நிறுவனம் நன்றாக நடத்தியது. ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் மிகவும் மோசமாக நடத்தியதுடன் பழைய கைதிகளாக சிறை பிடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் உயிருடன் வனத்துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு சப்பாத்து பகுதியிலுள்ள பரளி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விதித்துள்ளனர். அப்போது வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதை கண்டு இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு உயிருடன் மீட்ட வனத்துறையினர் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம்… சொந்த நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து மீண்ட பிரேசில் அதிபரின் மனைவி…!!!

பிரேசில் அதிபரின் மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இருந்தாலும் அந்நாட்டின் அதிபர் ஜெயில் போல்சனாரோ முழுமையான ஊரடங்கும் மற்றும் முகக்கவசம் அணியும் போன்ற கட்டுப்பாடுகளில் நம்பிக்கை இல்லாமல் இருந்தார். அதனால் கடந்த மாதம் ஏழாம் தேதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயதான கடற்படை வீரர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயதுடைய முதியவர் ஒருவர் அந்நோயிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனாவால் பாதிப்படைந்த 98 வயதான ஓய்வுபெற்ற போர்வீரர் ராமு லக்ஷ்மன் என்பவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய கடற்படை கூறியுள்ளது. மும்பை மெகுல் என்ற பகுதியில் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் ராமு லக்ஷ்மன் சக்பால்(98) என்பவர் வசித்துவருகிறார். அவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடற்படை மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாக இந்திய கடற்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள நிலச்சரிவு… 2 பேரின் உடல்கள் மீட்பு… தொடரும் மீட்புப் பணி…!!!

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் 36 அடுத்துள்ள ராஜமலை பெட்டி முடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த ஏழாம் தேதி அன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வசித்து வந்த இருபது வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போயின. வீடுகளின் மேல் பெரும் பாறைகள் உருண்டு விழுந்தன. அதுமட்டுமன்றி தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை […]

Categories
உலக செய்திகள்

கடலின் ஆழத்தில் சிக்கிய 10 வயது சிறுவன்…. உயிர்பிழைக்க செய்த செயல்….!!

பிரித்தானியாவில் கடலில் சிக்கிய 10 வயது சிறுவன் தன்னம்பிக்கையால் உயிர் தப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு யார்க்ஷயரில் இருக்கின்ற ஸ்கார்பாரோ பகுதியில் கடற்கரையில் 10 வயது சிறுவன் ரவீராஜ் சைனி தனது தந்தை நாதுராமுடன்  நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் எதிர்பாராதவிதமாக கடலின் ஆழத்திற்குச் சென்றுள்ளான். அதனைக் கண்ட அவரின் தந்தைக்கு நீச்சல் தெரியாததால் அவனை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் சிறுவன் பயத்தில் தத்தளிப்பதற்கு பதிலாக, மிகவும் அமைதியான முறையில் கடலில் மிதந்திருக்கிறான். […]

Categories
தேசிய செய்திகள்

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்..!!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹாதீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3ம் கட்டத்தில் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 107- ல் இருந்து 165 ஆக உயர்த்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

222 ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 2.5 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு: உள்துறை அமைச்சகம்!

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

1,400 கி.மீ தூரம் தனி ஆளாக சென்று ஆந்திர மாநிலத்தில் சிக்கிய மகனை மீட்ட தாய்: நெகிழவைத்த சம்பவம்!

தெலுங்கானாவை சேர்த்த 50 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் 1,400 கி.மீ தூரம் பயணம் செய்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கி இருந்த தனது மகனை மீட்டு வந்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், இங்கு தாயின் பாசம் கொரோனாவையே பின்னுக்கு தள்ளியது. தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ரசியா பேகம். 50 வயதான இவர், ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது இளையமகன் முகமது […]

Categories
அரசியல்

திருவண்ணாமலையில் பதுங்கி இருந்த சீனர்…. அச்சத்தில் மக்கள்….!!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் திருவண்ணாமலை மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். உலகில் வேகமாகப் பரவிவரும் கொரோனா முதலில் பரவத்தொடங்கியது சீனாவில். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவது வழக்கம் மற்ற நாட்களில் திருவண்ணாமலை மலைப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் மலையில் ஆள்நடமாட்டம் தென்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்று நேற்று முன் தினம் வனத்துறையினர் மலைமீது சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மலைக்குகையில் பதுங்கி இருந்த ஒருவரை வனத்துறையினர் மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா….. 890 பேர் மீட்பு… மத்திய அரசு தகவல் ….!!

கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]

Categories

Tech |