தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து சங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும், மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிப்பது […]
Tag: மீண்டும்
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த […]
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு வீடுகளில் மக்கள் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை […]
இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றன.ர் இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். […]
தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவத்தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மருத்துவ துறையினருக்கு […]
பொது இடங்களில் மஞ்சப்பை இயந்திரம் வைக்கும் திட்டமானது நாளை முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்க உள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை […]
சீனாவின் சாட் வீடியோ செயலியான டிக் டாக் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சீன வீடியோ பகிர்வு சேவையான டிக்டாக் நாட்டின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் நிறுவனம் தற்போது மீண்டும் இந்தியாவிற்குள் தனது சேவையை தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. அதனால் முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் […]
70 வருட போராட்டத்திற்கு பிறகு இரட்டை குழந்தைகள் மீண்டும் சந்தித்துக் கொண்ட சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1946 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த எலிசபெத் என்ற பெண்ணிற்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றது. அந்த நேரத்தில் எலிசபெத்துக்கு மிகவும் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் இரண்டு குழந்தைகளையும் போலாந்து நாட்டிலுள்ள இரண்டு குடும்பத்திற்கு தத்து கொடுத்துள்ளனர். அப்படி தத்து எடுத்துக் கொண்ட நபர்கள் அந்த குழந்தையை தத்து குழந்தை என்பதை கூறாமலேயே வளர்த்து வந்துள்ளனர். அதில் […]
பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1,150-ஐ விட அதிகம். வெகுநாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2,000தை கடந்துள்ளது. அதே நேரத்தில் நேற்று மட்டுமே 214 பேர் இறந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் கேரளாவில் மட்டுமே 62 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக […]
கடந்த மாதம் 18 ஆம் தேதி 2022 – 23 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்நிலையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அடுத்து துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடுகிறது. முதல் நாளில் நீர்வளத் துறை மீதான மானிய […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 610 ஆக இருந்த தொற்று இன்று 739 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 758 ஆகவும், 614 பேர் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 27,02,588 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த […]
தென் ஆப்பிரிக்கா நாட்டில் முதல் முறையாக கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இது பல உலக நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 77 நாடுகளில் இந்த ஒமைக்ரான் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவிவருகின்றது. தற்போது வரை இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க […]
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றமாக ஒமைக்ரான் தொற்று பரவிவருகிறது. தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் தொற்று பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸை காட்டிலும் வேகமாக பரவும் என்று […]
ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு […]
சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து ஓய்ந்து, மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மீண்டும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 6ஆம் தேதியான இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. டிசம்பர் 7ஆம் தேதி தென் […]
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் எம் ஆர் சி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, மெரினா, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேளம்பாக்கம், புரசைவாக்கம், வடபழனி, தி நகர், அண்ணா […]
கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் 22 முதல் திரையரங்குகளை திறக்க மராட்டிய மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு எந்த துறையையும் விதிவில்லக்கல்ல, இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில் சினிமா மற்றும் திரையரங்குகளும் ஒன்றாகும். தற்போது கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில் மீண்டும் திரையரங்குகளை இயக்குவது தொடர்பாக சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ரோஹித் ஷெட்டி மற்றும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடந்த மாதம் மகாராஷ்டிரா […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன்படி காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரீஷியன், பிளம்பர், […]
தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 5-ம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணியளவில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக்கூட்டத்தில் மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறைகள் மற்றும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் […]
தற்போது சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து உள்ளது. சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை 785 லிருந்து 810 ஆக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக சமையல் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வீடுகளுக்கு வினியோகிக்கப்பட்ட 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 25 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டரின் […]
இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலி செயல்பட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசு தடை செய்துள்ள டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்திய நிறுவனமான கிளான்ஸ் உடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் டிக் டாக் செயல்பாட்டை கிளான்ஸ் நிறுவனத்துக்கு […]
தமிழகத்தில் அரிய தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து […]