Categories
உலக செய்திகள்

இலங்கை முழுவதும்…. அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!

இலங்கையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டமானது இன்று காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்ட நிலையில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வந்த காரணத்தினால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் அமல்படுத்த பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று 7 மணியுடன் தளர்த்தப்பட்டது. தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படும் எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு வரும் புதிய ஆபத்து…. மீண்டும் அமலாகிறதா? முழு ஊரடங்கு…. அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்…..!!!!

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் அடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசரமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. சீனாவின், வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா பரவியது. இது இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா முதல் அலை, […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இனி தமிழகத்தில் “எந்த ரேஷன் கடையிலும்” பொருட்கள் வாங்கலாம்..!!

தமிழகத்தில் இந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக ரேஷன் கார்டுதாரர்கள் முகவரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே வாங்க முடியும். முகவரியை மாற்றி சென்றால், அந்த விவரத்தை உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகு முகவரி உட்பட கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது. நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் […]

Categories

Tech |