Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குபின்… மீண்டும் இணையும் தனுஷ்- அனிருத் கூட்டணி…!

 தனுஷ்- அனிருத்  நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும்  இணைய உள்ளதாக     தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலமாக  திரை  உலகில்  இசை  அமைப்பாளராக அனிருத்   அறிமுகம்  ஆனார். மேலும்   தனுஷ் நடித்த  மற்றும் தயாரித்த  படங்களுக்கு      இசையமைப்பாராக  திகழ்ந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்து வெளிவந்த  படங்களுக்கு அனிருத்துக்கு பதிலாக வேறு இசையமைப்பாளர்களை  ஒப்பந்தம்  செய்துள்ளரர். தனுஸு க்கும் அனிருத்துக்கும்  இடையில்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்க்கு காரணம்  […]

Categories

Tech |