இரண்டு வருடங்களுக்கு பிறகு யஸ்வந்த்பூர், ஓசூர் இடையேயான மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. யஸ்வந்த்பூர்-ஓசூர் இடையேயான மின்சார ரயில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்ற இரண்டு வருடங்களுக்கு மேல் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு பணிக்கு செல்வோர் வியாபாரிகள் என பலரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த நிலையில் தற்பொழுது கொரோனா தாக்கம் குறைந்திருப்பதால் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில்கள் பயணிகள் சங்கத்தினர் சார்பாக கோரிக்கை வைத்து […]
Tag: மீண்டும் இயக்கம்
பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும், காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் ரயில் இயக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை பெங்களூரில் இருந்து புறப்பட்டு சேலம் டவுன் ரயில் நிலையத்துக்கு வந்த இந்த ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல விளையாட்டு மேம்பாடு அமைப்பின் தேசிய தலைவர் மு விஜய லட்சுமன் தலைமை […]
கொரோனா தாக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்குடி டெமு ரயில் வருகின்ற 18ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையேயான ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தாக்கல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு விருதுநகர்-காரைக்குடி இடையேயான ரயில் சேவை மட்டும் சென்ற நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் காரைக்குடி-திருச்சி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் வரும் 18ம் […]
கோவை – டெல்லி சரக்கு ரயில் சேவை மீண்டும் இயங்கிதால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர். கோவை மாவட்டம், வடக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து புதுடெல்லி படேல் நகருக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் கடந்த 2020 ஆம் வருடம் முதல் சரக்கு விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வந்துள்ளது. இதில் மருந்துகள், காய்கறி, பழங்கள், துணிகள், முகக்கவசங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சில மாதங்களாக இந்த ரயில் சேவை நிறுத்தி […]
இன்று (ஏப்ரல் 1) முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை,தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற இன்று(ஏப்ரல் 1) […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை,தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற ஏப்ரல் 1 […]
ராமேஸ்வரத்தில் கொரோனா காரணத்தால் ரத்து செய்யப்பட்ட ராமேஸ்வரம்-திருச்சி பயணிகள் ரயில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மிகவும் குறைவான ரயில்களை மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி செல்வதற்கான ரயில்கள் கடந்த சில வாரங்கள் முன்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கடந்த 1 ஆம் தேதியிலிருந்து மீண்டும் ராமேஸ்வரம்-திருச்சி ரயில் சேவை வழக்கம்போல தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறைவான பயணிகளை கொண்டு ரயில்கள் […]
ரஷ்யா வரும் 10 ஆம் தேதியிலிருந்து, குறிப்பிட்ட நாடுகளில் சர்வதேச விமான சேவையை மீண்டும் செயல்படுத்த தீர்மானித்துள்ளது. உலக நாடுகளில் கொரனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ரஷ்யா உட்பட பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில் ரஷ்ய அரசு வரும் பத்தாம் தேதியிலிருந்து, லெபனான், ஹங்கேரி, லக்சம்பர்க், மொரீசியஸ், ஆஸ்திரியா குரோசியா, மொரோக்கோ மற்றும் அல்பேனியா போன்ற சர்வதேச விமான சேவையை திரும்ப செயல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, மொராக்கோவின் ரபாத்-மாஸ்கோ […]
சென்னை எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்பட்டு வந்த தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி சென்னை புறநகர் ரயில் சேவை அத்தியாவசிய பணியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. […]