தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கலாமா ? என்பது குறித்து […]
Tag: மீண்டும் ஊரடங்கு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரே வாரத்தில் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக வந்த கொரோனா தொற்று மக்களை உலுக்கி எடுத்தது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை உலக நாடுகள் முழுவதும், பெரிய இழப்பை சந்திக்க வைத்தது. தற்போதுதான் தடுப்பூசி பயன்பாட்டிற்கு பிறகு கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதையடுத்து டெல்டா என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி […]
இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வந்த ஒமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்திலும் கால்பதித்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேருக்கு இந்த வைரஸ் தாக்கம் இருக்கலாம் என அறிகுறிகளை வைத்து சந்தேகத்தில் இருக்கின்றனர். அது போக ஆரணி வந்த இன்னொரு வெளிநாட்டு […]
தமிழகத்தில் உச்சத்தில் இருந்தால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தியது. அதன் பலனாக தமிழகத்தின் பரோன பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டு வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் உருமாற்றம் அடைந்து வரும் வைரசின் அபாயம் அதிகமாக இருக்கும். நாட்டின் மொத்த பாதிப்பில் 80 சதவீதம் பாதிப்பு ஆறு மாநிலங்களில் இருந்து மட்டும் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான கட்டுப் பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அமலில் உள்ளது. ஆனால் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் இன்று […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக , ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை, படிப்படியாக வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒருநாள் தொற்றின் பாதிப்பு , 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு நேற்று 202 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸால் , அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் […]
நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஊரடங்கிற்கோ, இரவு நேர ஊரடங்கிற்கோ வாய்ப்பில்லை என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு […]
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினர் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது இந்நிலையில் நேற்று. தமிழக சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்டுப்பாடுகள் கடுமையாகப்படும் என தெரிவித்தார். பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள் திறப்பு மற்றும் தேர்தல் பிரசாரத்தால் […]
தெலங்கானாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்பு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டசபையில் பேசிய அவர், ” பொருளாதார ரீதியாக நாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம், […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]
ஈராக் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்ததால் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு என அரசு தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனாதொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு உலக நாடும் செயல்பட்டு வருகின்றது. ஈராக்கில் பரவி வரும் வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் , அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீடித்து விட உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது முடக்கம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னும் முழுமையாக தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரே நாளில் […]
பிரான்ஸ் நாட்டில் புதிய கொரோனா பரவல் காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து தற்போது வரை மீளமுடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்தில் பரவத் தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி விட்டது. அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முன்னதாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு […]
பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். பிரிட்டனில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தமிழகத்திற்குள் பரவாமல் தடுப்பது குறித்து […]
தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் […]
புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவக்கூடிய அச்சம் காரணமாக மாநில அரசு திட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தொழில்நுட்ப ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரிந்துரையின் பெயரில் அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் கர்நாடக மாநிலம் இருக்கின்றது. நேற்று நிலவரப்படி 8,68,749 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8,54,326 பேர் குணமடைந்து விட்டனர். […]