Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீண்டும் கைவரிசை காட்டிய இளம்பெண் கைது…. 9 1/2 பவுன் நகை மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

திருட்டு வழக்கில் ஜாமீனில் வெளி வந்து மீண்டும் கைவரிசையை காட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 9 1/2 பவுன் நகையை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தெருவில் வசித்து வருபவர் கட்டிட தொழிலாளி சகாய செல்வராஜன்(40). இவருடைய மனைவி டெல்வின். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று டெல்வின் பீரோவில் இருக்கின்ற 9 1/2 பவுன் நகையை பார்த்துள்ளார். ஆனால் அங்கு நகை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories

Tech |