Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியம் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினமும் 22 என்று எண்ணிக்கையில் இருந்து தற்போது 2700 என்று உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 5% பேர் மட்டுமே மருத்துவமனைக்கு வருகின்றன. தினமும் எடுக்கப்படும் பரிசோதனையில் 10 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு இருந்தாலும், […]

Categories

Tech |