Categories
உலக செய்திகள்

இதுக்கு முடிவே இல்லையா…! சீனாவில் மீண்டும் கொரோனா…. பீதியில் மக்கள் …!!

சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சீன மக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். சீனாவின் ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் புதிதாக 100க்கும் மேலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சென்ற சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தொற்று பரவிக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது 100க்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்திருக்கின்ற செய்தியானது சீன மக்கள் அனைவரையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜின்ஜியாங்கின் வடமேற்கு பகுதியில் 89 நபர்களும், […]

Categories

Tech |