தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன் பிறகு நடிகர் விஜய் தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதே போன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த 2 படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே தற்போது இருந்தே […]
Tag: மீண்டும் சர்ச்சை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில், குட்பை படத்தை தொடர்ந்து தற்போது மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகை ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், ரசிகர்கள் […]
லண்டனில் சாரா எவரார்ட் விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஆப் மூலம் விரட்டுவதாக கூறி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள […]
திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் […]