அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று தனியார் கல்வி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக முதலில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை விடுமுறையை அறிவித்தது. ஆனால் பொதுத்தேர்வு எழுதும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து […]
Tag: மீண்டும் திறப்பு
துருக்கி-ஈரான் எல்லைப்பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரான்-துருக்கி எல்லை பகுதிகள் கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கும் துருக்கிக்கும் இடையிலான காபிகோ-ராஸி எல்லை பகுதி கடந்த 14 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருநாடுகளுக்கு […]
கரூர் மாவட்டத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரூரில் செயல்பட்டு வந்த கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லபட்டி ஆகிய நான்கு உழவர் சந்தை கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்காலிக காய்கறி சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் உழவர் சந்தையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கரூர், வெங்கமேடு, வேலாயுதபாளையம் மற்றும் பல்லப்பட்டி ஆகிய இடங்களில் […]
ஈரானில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. கிழக்கு மத்திய நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கின்றது. ஈரானில் கூமில் என்ற புனிதமான நகரில் கடந்த […]
இலங்கையில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், கடந்த ஜூலை மாதம் ஒரு சில பள்ளிகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால், பள்ளிகள் திரும்பவும் மூடப்பட்டன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கல்வித்துறை செயலாளர் சித்ரானந்தா […]
உலக அளவில் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரம் மலையேறுபவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக, நேபாள அரசு உலகப் புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற பயணம் செய்வதற்கான அனுமதியை சென்ற மார்ச் 13ஆம் தேதி முதல் தடை செய்திருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் சிகரம் மலையேற்றப் பயணம் தற்போது மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி நேபாள சுற்றுலாத் […]