Categories
மாநில செய்திகள்

“52 டோல்கேட் ஊழியர்கள் பணிநீக்கம்”…. மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியா ஒன்றிய துணை அமைச்சர் வி.கே சிங்கிடம் எம்.பி திருமாவளவன் மற்றும் எம்பி ரவிக்குமார் ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் 27 திட்டங்கள் ஆக பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அவுட்சோர்ஸ்  முறையில் டோல் பிளாசாக்களை துணை ஒப்பந்தம் செய்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட சிரிய அதிபர்… ஜனாதிபதி அலுவலகம் தகவல்…!!!

சிரிய அதிபர் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத் மற்றும் அவரது மனைவி  அஸ்மாவிற்கும் கடந்த மார்ச் 8-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில் மூன்று வாரங்கள் கழித்து அவர்கள் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்ததாக ஜனாதிபதி அலுவலகம் தெறிவித்துள்ளது. ஆகையால் கூடிய விரைவில் அவர்கள் இருவரும் மீண்டும் […]

Categories

Tech |