Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழகத்தை நோக்கி வரும் புயல்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து  வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள காடாக காட்சியளித்தது. அதுமட்டுமில்லாமல் நெற்பயிர்கள் அதிகம் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் வங்கக்கடலில் புதிது புதிதாக உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த மாதம் மட்டுமே 2 காற்றழுத்த பகுதி உருவாகி வலுப்பெற்று தமிழக கரையை கடந்துவிட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

Categories

Tech |