Categories
தேசிய செய்திகள்

மீண்டும் போராட்டம் நடத்த விவசாயிகள் தீவிரம்….. போலீஸ் குவிப்பு….!!!!!

பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது.2020ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ம் தேதி போராட்டம் தொடங்கியது. இதை தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்ப […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபரை எதிர்த்து…. மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய மக்கள்…!!!

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கைவை எதிர்த்து மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை அனுபவித்தனர். எனவே, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராட தொடங்கினர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து அதிபர் மாளிகைக்குள் மக்கள் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அதிபராக இருந்த கோட்டபாய ராஜபக்சே நாட்டில் இருந்து தப்பிவிட்டார். எனவே ரணில் விக்ரமசிங்கே புதிய அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர், நாட்டின் நிதி நெருக்கடியை […]

Categories

Tech |