துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-1 இறுதித்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி இருந்தன. தற்போது குரூப்-1 பதவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள அனைத்து தேர்வர்களும் வரும் 29ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும். திட்டமிட்ட தேதியில் கலந்தாய்விற்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு […]
Tag: மீண்டும் வாய்ப்பு
டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒரு முறை கால அவகாசம் தருவதாகவும், அந்த மாணவர்கள் […]
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறுகிறார். பொதுவாக ஏப்ரல் மாதங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்வது வழக்கம். ஆனால் நேற்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றை இரண்டு மைய மாவட்டங்கள் குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதியில் இருந்து வட கடலோரம் தொடங்கி டெல்டா மாவட்டம் தென்மாவட்டத்தில் கடலோரம் தவிர, அனைத்து உள்மாவட்டங்களிலும் அதிகபட்ச காற்று குவிப்பின் காரணமாக, […]