Categories
மாநில செய்திகள்

தமிழக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வுடன் மீண்டும் வேலை?….முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

ஏற்கனவே பணியில் இருந்த மக்கள் நலப் பணியாளர்கள் குடும்ப வாரிசுகளுக்கும் அவர்கள் விரும்பினால் இந்த பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  கடந்த 1989-ஆம் ஆண்டு 25,354 மக்கள் நலப்பணியாளர்கள் கிராம அளவில் பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1991-ல் அதிமுக ஆட்சியில் 25,234 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 1997ம்  ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. அதன்  பிறகு  ஆட்சிக்கு வந்த அதிமுக […]

Categories

Tech |