Categories
தேசிய செய்திகள்

தேதி குறிச்சாச்சு!…. பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்… வெளியான பரபரப்பு தகவல்….!!!

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவரின் வயது 80. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் கடந்த ஆண்டு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புது கட்சி தொடங்கிய அமரீந்த சிங் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி […]

Categories

Tech |