Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் – இலங்கை அரசு மேல்முறையீடு

இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியதற்கு எதிராக இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இங்கிலாந்து அரசு கடந்த 2000-ம் ஆண்டில் தடை விதித்தது. இதனை தொடர்ந்து விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்ககம் சார்பில் இங்கிலாந்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேல்முறையீடு ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த போக் அமைப்பு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு அதிகாரபூர்வமாக விடுதலைப்புலிகள் […]

Categories

Tech |