தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எப்போதும் அனுமதி கிடையாது என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருவாரூரில் ONGC நிறுவனத்தால் போடப்பட்டுள்ள குழாயில் 2021ல் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எனவே, அதை நிரந்தரமாக மூடுவது குறித்துதான் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காத. புதிய கிணறு அமைப்பதற்கான நடவடிக்கை இல்லை. மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமாக அந்த கிணறு […]
Tag: மீத்தேன்
நார்வேயை சேர்ந்த நிறுவனம் ஒன்று கால்நடை சாணத்திலிருந்து வெளியேறும் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை குறைக்க தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. கார்பன்-டை-ஆக்சைடை விட மாட்டு சாணத்தில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயு 10 மடங்கு அதிகமாக வெப்பத்தை உள்ளிழுத்து கொள்வதினால் புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நார்வேயை சேர்ந்த N2 Applied என்ற நிறுவனம் அமோனியா மற்றும் மீத்தேன் வாயுவை செயற்கை முறையில் உருவாக்கப்படும் மின்னலை […]
மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றி என்று கூறி சட்டப்பேரவையில் தனது உரையைத் தொடங்கிய முக ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நான் செய்ய உள்ளதை அனைத்தையும் கவர்னர் உரையில் […]
சுவிஸர்லாந்தின் ஆய்வாளர்கள், உலகினுடைய அனைத்து மின்சார தேவையின் பெறுமளவை ஏரிகளில் கிடைக்கப்பெறும் மீத்தேன் மூலமாக பெறலாம் என்று கூறியிருக்கிறார்கள். மீத்தேன் வாயு, கார்பன்-டை-ஆக்சைடை விட பருவநிலையை சுமார் 25 மடங்கு அதிகமாக பாதிக்க கூடியதாம். இவை பெரும்பாலும் பெட்ரோல் மற்றும் வேளாண் நிறுவனங்கள் மூலமாகத்தான் உருவாகும். எனினும் ஏரிகள் தான் இயற்கையாகவே மீத்தேனை உருவாக்குகின்றன என்று பலருக்கும் தெரியாது. அதாவது ஏரிக்குள் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் இறந்த பின்பு அவை அழுகி மீத்தேன் உருவாகிறது. பேஸல் மற்றும் […]