மீனம் ராசி அன்பர்களே.! வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிரச்சனைகள் நல்லபடியாக முடியும். கொடுத்த கடன் திருப்திகரமாக வசூலாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் பேசி எடுக்கும் காரியங்கள் நல்ல முடிவை கொடுக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும். திட்டங்கள் அனைத்துமே செயல்படும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை சரி செய்து விட வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் […]
Tag: மீனம்பாக்கம்
அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவன் பெட்ரோல் பாம் வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீனம்பாக்கம் அடுத்த பழைய பல்லாவரத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கின்றது. அந்தக் குடியிருப்பில் விஜயகுமார் (25) என்ற நபர் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் காவலரிடம், விஜயகுமார் தன்னுடைய நண்பர்களை உள்ளே […]
சென்னையில் மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு மரணம் அடைந்திருக்கிறார். சென்னை தாம்பரம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் குருமூர்த்தி. இவர் மீனம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். அவர் அந்த பகுதியில் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவருக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மனையில் கடந்த மாதம் 26ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென […]