Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடடே.. ஆழ்கடலில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடிய மீனவர்கள்… எங்கு தெரியுமா…??

கன்னியாகுமரி மாவட்டத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு சார்பாக குளச்சல் ஆழ்கடல் பகுதியில் விசைப்படகில் வைத்து கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பாட்னா தேசிய சட்டக் கல்லூரி பேராசிரியருமான அருட்தந்தை பீட்டர் லடீஸ் மற்றும் மீனவர் தோழமை தலைவரும் தலைமை தாங்கியுள்ளார். இதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் திண்டுக்கல் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ரக்சன் முன்னிலை வகித்துள்ளார். பொருளாளர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இவ்வளவு நஷ்டமா….? கடலுக்கு செல்லாத மீனவர்கள்…. வாழ்வாதாரத்தை இழக்கும் குடும்பங்கள்….!!!!

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் பிடி  தொழில் முடங்கியுள்ளது. தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து  330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடலில் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்புகிறது. மேலும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வேதாரண்யம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களே…! இந்த தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையானது நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனைத் தொடர்ந்து மாண்டஸ் புயலின் காரணமாக மழை பெய்த நிலையில் கொஞ்ச நாட்களாகவே மழை இல்லாமல் கடும் பனிப்பொழிவும், குளிரும் வாட்டி வதைத்து வந்தது . இந்த நிலையில்தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.இதனால் இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும். இதனால், இது, […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று…. மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாளில் இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று : புதிய எச்சரிக்கை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

70 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று… மறு அறிவிப்பு வரும் வரை…. மீண்டும் வந்தது அலர்ட்…..!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மறு அறிவிப்பு வரும் வரை செல்ல வேண்டாம்….. மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!!

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டள்ளது. அது போல் இன்று திருவாரூர் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

55KM வேகத்துல காற்று வீசும்…! 10ஆம் தேதிவரை போகாதீங்க… வானிலை முக்கிய அலர்ட்…!!

நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காய்ச்சலுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. மேலும் இதில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி  மாலை,  இது புயலாக வலுவடைய […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு இனியும் வேடிக்கைப் பார்க்க கூடாது..! 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களப் படையினர் கைது செய்திருப்பதை கண்டித்த அன்புமணி.!!

புதுக்கோட்டை மீனவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை அவர்களின் படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, நேற்று மாலை கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 23 மீனவர்களையும், அவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் சிறைபிடித்து சென்றுள்ளனர். மீனவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.  இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 23 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களுடைய மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 28.11.2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப்  படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 […]

Categories
மாநில செய்திகள்

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தற்போது வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலில் உருவாக்கியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஒரு சில இடங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேர் கைது…. இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இன்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கடலுக்கு சென்று கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு விசைப்படைகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர், அந்த […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

மீனவர்களே…! இது உங்களுக்கான எச்சரிக்கை… சூறாவளி காற்று வீசும்… கடலுக்கு போகாதீங்க !!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார்  வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு விடுதலை…. நிபந்தனை விதித்த இலங்கை நீதிமன்றம்….!!!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருக்கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் கடந்த 20ஆம் தேதி அன்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். எல்லையை தாண்டி சென்று மீன் பிடித்தார்கள் என்று இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிறையில் அடைத்து விட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு….. அறிவுரைகளை சொல்லி கொடுங்க…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…. இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உட்பட தமிழக முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மீனவர்கள் எத்தனை நாள் தான் துயரம் அனுபவிப்பர் ? உச்சநீதிமன்றம் வேதனை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது,  கைது செய்யப்படுவது,  படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில்,  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படை – ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு …!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்ததோடு, அவர்களுடைய வலைகளை சேதப்படுத்தி இருக்காங்க. குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகளில் இந்த வலைகளை சேதப்படுத்தி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒரு படகுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து  மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

3 நாட்கள்…. “23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை”…. மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தமிழகத்தில்  23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 26.09 2022 முதல் 28.09.2022 வரை : தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு …!!

இலங்கை கடற்படையால் கடந்த 6ஆம் தேதி சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் எல்லை தாண்டினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையோடு திரிகோணமலை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்து இருக்கின்றது.

Categories
உலக செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்த மீனவர்கள்… 10 பேரை விடுதலை செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

ஆகஸ்ட் 22ஆம் தேதி காலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.  கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கறை பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்….. மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…..வலியுறுத்தும் ஓபிஎஸ்..!!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வேண்டாம்…! ”யாரும் போகாதீங்க” பலத்த காற்று வீசும்… எச்சரித்த வானிலை ஆய்வு மையம் …!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பகுதியில்  7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதிகளில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையாக இன்று குமரி கடல் பகுதி  மற்றும் இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரள – கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு அலெர்ட்: வேண்டாம் போகாதீங்க ப்ளீஸ்..! 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ..!!

தமிழகம்,  புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

“எல்லை தாண்டி மீன் பிடிப்பு”…. தமிழக மீனவர்கள் 10 பேர் கைது…. இலங்கை கடற்படை நடவடிக்கை….!!!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி நாகப்பட்டினம் மீனவர்கள் 10பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். கைதான மீனவர்கள் திரிகோண மலை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவ ல்வெளியாகியுள்ளது. இன்றுகாலை நாகை மாவட்டம் அக்கரைப்பட்டியில் இருந்து 10 பேர் கொண்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரை கைது செய்தும், அவர்களின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ALERT: கடலுக்கு போகாத மீனவர்கள்…. மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வருகிறது. இதனிடையில் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள், துறைமுக பகுதி சிறிய ரக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் (அதாவது ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. வகை விசைப்படகு மீனவர்கள்) மறு உத்தரவு வரும் வரையிலும் கடலுக்கு போக வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: தமிழக மீனவர்களை உடனே மீட்டு கொடுங்க; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த பத்தாம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். எல்லை தாண்டி மீனை மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது,  நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அந்த 9 மீனவர்களையும் விடுவிக்க […]

Categories
உலக செய்திகள்

ராமேஸ்வர மீனவர்களின் விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டது…. நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இலங்கை நாட்டின் கிளிநொச்சி நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை அரசுடைமையாக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றனர். அப்போது எல்லை பகுதியை கடந்து மீன் பிடித்ததாக விசைப்படகுடன் சேர்த்து கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். எனவே, விசைப்படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. எனினும், உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், பல லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த விசைபடகுகளை கிளிநொச்சி நீதிமன்றம் அரசுடைமைக்குவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களே…. 10 ஆம் தேதி வரை கடலுக்கு செல்லாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.அதிலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ஓமனில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும்  8 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்திடக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (5.08.2022) கடிதம். ஓமன் நாட்டின் மஸ்கட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை…..!!!!

கடலூர் துறைமுகத்தில் இருந்து 1000 க்கும் அதிகமான மீனவர்கள், 100 க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம் பலத்த கடல் காற்று வீசப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு […]

Categories
உலக செய்திகள்

தடையை மீறி வந்த பாகிஸ்தான் மீன்பிடி படகுகள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!!

குஜராத்தின் கட்ச் மாவட்டம்  கடற் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது அங்கே தடையை மீறி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு எல்லை அருகேயுள்ள ஹரமி நலா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புபடையினர் நேற்று காலையில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு பாகிஸ்தானை சேர்ந்த சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய வீரர்களை பார்த்ததும் அவர்கள் 2 படகுகளை விட்டு விட்டு […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை சிறையிலிருந்து….. ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை….. வெளியான தகவல்….!!!!

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். அவர்களை ஆகஸ்ட் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து 6 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 6 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் விசைப்படகுகளில் கடந்த மாதம் மீன் பிடிக்க சென்றார்கள். அப்போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தார்கள். அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் 11 பேரும் விசாரணைக்காக அந்நாட்டில் இருக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதன் பிறகு நீதிபதி வழக்கை விசாரித்துவிட்டு மீனவர்கள் 11 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவர்களின் படகுகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது….. தொடரும் அவலம்….!!!!

இன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கபட்ட….. தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை…..!!!!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் 12 பேர் ஜாமினில் செல்வதற்கு தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் விடுதலை…. வெளியான உத்தரவு…..!!!!!

கடந்த மார்ச் 23ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையிலிருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இவர்களை விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு ……!!!!!!

இலங்கை யாழ்பாணம் சிறையிலுள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 4 நபர்களை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடந்த மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவை அடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் நாளை தமிழகம் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

“மீனவர்களுக்காக விரைவில் தனிவங்கி”…. வாக்குறுதி கொடுத்த எம்.பி…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரத்தில் மீன் இறங்குதளத்தை மேம்படுத்தும் பணியானது சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பிலும் தெர்மல் நகர் பகுதியிலுள்ள மீனவர் காலனியில் கான்கிரீட் சாலை வசதிகளுடன் நீளம் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இவ்விழா சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்க…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!!

யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த மார்ச் 31ஆம் தேதி இந்திய பிரதமரை தான் சந்தித்த போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல் மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 1 கோடி செலுத்தினால் ஜாமீன்…. இலங்கை நீதிமன்ற உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி…..!!!

ஒரு கோடி கொடுத்தால் தான் ஜாமின் கொடுக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ஒரு கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 12 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜாமீன் அளிக்க முடியும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த […]

Categories
உலக செய்திகள்

இலங்கை; ரூ.2 கோடி கொடுத்தால்தான் மீனவர்களுக்கு ஜாமீன்… நீதிமன்றம் உத்தரவு…..!!!!!!

ராமேஷ்வரத்திலிருந்து சென்ற 23-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைபிடித்தனர். இதையடுத்து அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மீனவர்களின் வழக்கு இலங்கையில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வருகிற 12-ம் தேதி வரை மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதையும் மீறி மீனவர்கள் சிறையிலிருந்து வெளியேவர நினைத்தால் அவர்கள் தலா 2 கோடி ரூபாய் கொடுத்தால் அவர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FLASH NEWS: ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது….!!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களை கைது செய்வது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வருவதாக கூறி ஒரு விசை படகுடன் 12 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இதனையடுத்து மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தொடரும் இதுபோன்று சம்பவங்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மீனவர்கள் 16 பேரின் கைதை கண்டித்து…. காலவரையற்ற வேலைநிறுத்தம்…..!!!!!!

ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து ராமேஸ்வரம்மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட அந்த மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி 26ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் நாளை ராமேஸ்வரம் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று உருவாகிறது அசானி’ புயல்…. தமிழகத்தில் 4 நாட்கள்…. அலெர்ட்…. அலெர்ட்…..!!!!!

தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியது. இதையடுத்து இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அதன்பின் காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக நேற்று மேலும் வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று (மார்ச் 21) அசானி புயல் உருவாகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 24ஆம் தேதி வரை…. யாரும் போகாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் மார்ச் 24ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மீன்வளத்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!!!

மீன்வளத்துறை அமைச்சர் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீனவர்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாட்டில் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறால் வளர்ப்பு மேம்படுத்துவதற்காக கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறால் பண்ணை உரிமையாளர்களுடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சார்ந்த இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதியாளர்கள் […]

Categories

Tech |