Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தமிழக படகுகள் ஏலம்…. இலங்கை அரசு அறிவிப்பு…. அதிர்ச்சியில் உறைந்த மீனவர்கள்….!!

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது, எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம், காரைநகர், காங்கேசன்துறை, தலைமன்னார் போன்ற பல்வேறு இடங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இலங்கை கடற்படையினரால் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன்பிடிக்க சென்ற போது…. இலங்கை கடற்படை கப்பல் மோதியதால் பரபரப்பு…. அதிர்ச்சியில் மீனவர்கள்….!!

கச்சத்தீவில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் இருந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கச்சத்தீவு பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினரின் கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியுள்ளது, அப்போது விசைப்படகுகள் கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் குதித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கடற்படை கப்பல் அங்கிருந்து சென்ற பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

200 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்…. அதிர்ச்சியில் அதிராம்பட்டின மீனவர்கள்..!!

தஞ்சையில் அதிராம்பட்டின  பகுதில் கடல் நீரானது உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைத்தனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நேற்று காலை 5 மணி அளவில் ஏரிபுறக்கரை பகுதியிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்காக துறைமுகத்துக்கு வந்துள்ளனர். ஆனால் கடலில் துறைமுக வாய்க்கால்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தன. துறைமுக கால்வாய்களில் எப்போதும் ஐந்தடி மடத்திற்கு கடல் நீர் காணப்படும். ஆனால் கடல் நீரானது 200 மீட்டர் தொலைவிற்கு […]

Categories

Tech |