Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் மீன் பிடிக்க கடலுக்கு மீனவர்கள் செல்லவில்லை”…. இதுதான் காரணமாம்….!!!!!!

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் விசை படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் இருக்கின்றது. இவர்கள் மீன்வளத்துறை விதிமுறைகளை பின்பற்றி அதிகாலை கடலுக்கு சென்று இரவு 9:00 மணிக்கு கரைக்கு திரும்புவார்கள். மேலும் மீன் பிடித்து வரக்கூடிய மீன்களை உள்ளூர் வியாபாரிகள் முதல் வெளியூர் வியாபாரிகள் வரை மீன்பிடி துறைமுகத்தில் நேரடியாக இரவு நடைபெறும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. “மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை”….!!!!!

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால் தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் குமரி கடல், மன்னர் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்றால் என்ன …!!

புயல் உருவாகும் போது அதன் தன்மையை பொறுத்து துறைமுகங்களில் 1-ம் என் முதல் 11-ம் என் வரை எச்சரிக்கை குண்டுகள் ஏற்றப்படுகின்றன. புயல் எச்சரிக்கை குண்டுகள் என்றால் என்ன புயலின் தாக்கத்தை பொறுத்து ஏற்றப்படும் குண்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம். புயல் காலங்களில் மீனவர்களுக்கும் கடலில் பயணிக்கும் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக புயல் எச்சரிக்கை கூண்டு இயற்றப்படுகிறது. பகல் நேரங்களில் கருப்பு நிறத்தோடு மூங்கில் பிரம்புகளால் ஆன சின்னங்களும் இரவு […]

Categories

Tech |