Categories
மாநில செய்திகள்

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது….. டெல்லிக்கு பறந்த ஸ்டாலின் கடிதம்….!!!

இலங்கை கப்பற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்குள்ளாக்குவதும், தொடர்கதையாகி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு டெல்லிக்கு கடிதம் எழுதி மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. அதன்படி இலங்கை கப்பற்படையினால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை அவர்களது விசைப்படகையும் விரைவில் விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கை கப்பற்படை யினரால் 20.9.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது…. வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் பறந்த கடிதம்…..!!!!

இலங்கை கப்பற்படைகள் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படும், படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கை கப்பற்படையின் அட்டூழியத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு, ஒன்றிய அரசு கடிதங்கள் எழுதி வருகிறது. இருப்பினும் மீனவர்கள் சிறை பிடிப்பு சம்பவம் குறையவே இல்லை. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் […]

Categories
மாநில செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது…. நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு…. போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு….!!!!

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத்  தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 29-ம்‌ தேதி முதல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி 3 முறை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எல்லைத்தாண்டிய குற்றத்திற்காக இலங்கையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்களை விடுவிக்க வேண்டும்…. காலவரையற்ற போராட்டம்…. துறைமுகத்தில் அணிவகுத்த படகுகள்….!!

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை அணிவகுத்து நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 55 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த வாரம் கைது அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் அருகே உள்ள ரணதீவு பகுதியில் வைத்த விசாரணை நடத்தி […]

Categories

Tech |