Categories
தேசிய செய்திகள்

பாம்பன் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் …!!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறலுக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பகுதிக்குள் மீனவர்கள் வரக்கூடாது என ஒலிபெருக்கி மூலமாக எச்சரித்தனர். அப்போது இந்திய எல்லையில் தான் தாங்கள் மீன் பிடித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். படகுகள் இந்திய எல்லையில் இருந்தாலும் வலைகள் இலங்கை கடற்பரப்பில் உள்ளதாக கூறி இலங்கை கடற்படையினர் மீன்பிடி […]

Categories

Tech |