Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள்…. மீட்ட இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை….!!

சென்னை மீனவர்கள் 9 பேர்  நடுக்கடலில் சிக்கி தவித்த நிலையில், அவர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை மீட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மார்ச்  13ஆம் தேதி அன்று ஒரு படகில் 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஆந்திர கடலோர பகுதியில் கடந்த 25-ம் தேதி அன்று வந்து கொண்டிருக்கும்போது படகின் இன்ஜினில் திடீரென்று தொழில்நுட்பம் காரணமாக பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் நடுக்கடலில் சிக்கி தவித்தனர். உடனே அவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய கடலோர […]

Categories

Tech |