மீனவர்களுடைய சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று மீன்வளத்துறை திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகுகள் சங்கங்கள், மீன்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தேவாலய பங்கு தந்தைகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீப காலமாக சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடைசெய்யப்பட்ட பகுதியில் குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் விசைப்படகுகள் அத்துமீறி மீது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அத்துமீறி சட்டவிரோதமான மீன்பிடித் […]
Tag: மீனவர்கள்
கச்சதீவில் இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்தை நடைபெற்றது. கச்சதீவில் புதிய அந்தோனியர் ஆலய திருவிழாவில் இந்திய இலங்கை மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு நாட்டு மீனவர்களும் நட்புரீதியான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த பேச்சு வார்த்தை இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது .
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும் கைது செய்து ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்ரவரி 22ஆம் தேதி யாழ்பாணம் சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை […]
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சொல்லி குமரி மாட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த 33 மீனவர்களை சீசெல்சு நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் மீனவர்களை கைது செய்த கடற்படையினர் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதற்கு முன்னதாக கன்னியாகுமரி மீனவர்கள் 8 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 33 மீனவர்கள் கைதான […]
நாமக்கல் கால்நடை மருத்துவம் கல்லூரியில் புதுசாக பண்ணை வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதியும், […]
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் இன்று (மார்ச்.5) திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு […]
இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது. காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் […]
தமிழக மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்கரை படையினர் கடந்த மாதம் 31ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 21-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இன்றுடன் 21 மீனவர்களின் சிறைக்காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை நீடிக்காமல் […]
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(பிப்..12) 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற 2,000க்கும் அதிகமான மீனவர்கள் தனுஷ் கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். அதன்பின் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். […]
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று(பிப்..12) 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சென்ற 2,000க்கும் அதிகமான மீனவர்கள் தனுஷ் கோடி- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்துள்ளனர். இதையடுத்து இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 பேர் விசைப்படகுகளில் இருந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். அதன்பின் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். […]
இலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழகம் மீனவர்கள் 9 பேரும் இன்று சென்னை வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 43 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் உட்பட 56 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் 47 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், […]
தமிழக மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு ஏலம் விடுவதை கண்டித்து பிப்ரவரி 11ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே அரசியல்வாதிகள் விடுத்த கண்டனங்கள் எல்லாம் வெறும் கண்டனங்களாகவே இருக்கிறது. இந்நிலையில் தங்களுக்கு தாங்களே குரல்கொடுக்கக் கிளம்பும் இவர்கள் குரலாவது கேட்க வேண்டியவர்கள் காதில் கேட்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
காரைக்கால் நாகையை சேர்ந்த 21 மீனவர்களின் காவலை இலங்கை நீதிமன்றம் நீட்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1974-இல் இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையேழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி இந்தியா கட்சத் தீவை விட்டுக்கொடுத்தது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமமும், சுதந்திரமும் வழங்கப்பட்டது. 1976-இல் மீண்டும் ஒரு ஒப்பந்தம் இந்தியா இலங்கை இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமம் பறிக்கப்பட்டதாக இலங்கை அறிவித்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் 6-வது பிரிவில் இரு நாட்டு […]
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் மீனவர்கள் 4 பேரை விடுவிக்க சீமான் வலியுறுத்தியிருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி ஈழத்தாயகத்தின் முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் மற்றும் முகமது கலில் ஆகிய மீனவர்கள் 4 பேரை கடலோர காவல் படையினர் கைது செய்து இரண்டு மாதங்களை தாண்டி சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் […]
மன்னார் வளைகுடாவில் மீனவர்களின் வலையில் அரிய வகையான கடல்பசு மாட்டிய நிலையில், அதனை மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டிருக்கிறார்கள். கடலில் மாசு அதிகரித்ததால் கடலுக்கு அடியில் வளரக்கூடிய புற்கள் அழிந்து கொண்டிருக்கிறது. இதனால் அவற்றை உண்டு வாழக்கூடிய கடல் பசுக்களும் விரைவாக அழிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மன்னார் வளைகுடாவில் சுமார் 200-க்கும் குறைந்த கடல் பசுக்கள் தான் இருக்கிறது. எனவே அவை வாழக்கூடிய இடங்களில் கடல் புற்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், வனத்துறை கடல் […]
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் அரிவால், ரப்பர் பைப், கட்டையால் மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள், படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை பறித்து விட்டு விரட்டி அடித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புஷ்பவனம் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக மீனவர்கள் கடல் கொள்ளையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது […]
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களது படகுகளை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் அந்த படகுகளை இலங்கை கடற்படை வீரர்கள் முகாம் ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கை அரசு கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக முகாமில் நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதற்கு […]
இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மீனவர்களின் படகை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டுப் படகுகள் உட்பட 105 படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி, அதனை பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது […]
கச்சத்தீவு அருகில் இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கி உள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை ரோந்து கப்பல் மோதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகு கடலில் மூழ்கி உள்ளதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக சொல்லி இலங்கை […]
இலங்கை சிறையில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 13 பேருக்கு மூன்றாம் தடவையாக சிறைக்காவல் நீட்டிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி, அவர்களின் 2 விசைப்படகுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில், யாழ்ப்பாண நீதிமன்றம் அந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தான் மீன் பிடித்தனர் என்பதை நில அளவு ஒதுக்கீட்டு துறை […]
மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50% மானிய தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமீப காலத்தில் கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன் பிடி அழுத்தத்தை குறைப்பதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ள மீன் வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி படகை […]
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி மீன்பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிபதி, அவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களின் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை வரும் 13ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பதற்கு ஊர்காவல்துறை நீதிமன்றம் […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி […]
நேற்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள், இரண்டு விசைப் படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 மீனவர்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து இருந்த நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை […]
ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களுக்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லையை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான 6 விசைப்படகுகள் உடன் 43 […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள நிலையில் 12 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை […]
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்ததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் கையில் எடுத்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 43 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இவர்கள் காங்கேசன் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் ராமநாதபுரம் எம்பி நாவஸ் கனி […]
கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இரண்டு படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 43 மீனவர்களை சிறைப்பிடித்ததுடன், 6 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மேலும் 12 மீனவர்களை கைது செய்துள்ளதால் பெரும் பரபரப்பு […]
வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை கைது செய்த சிங்கள கடற்படை, மீனவர்கள் பயன்படுத்திய 6 விசைப் படகுகளை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறு இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பததற்கான அனுமதி சீட்டை மீன்வளத் துறை அதிகாரியிடம் வாங்கிக் கொண்டு நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.. இந்த நிலையில் இன்று கரை திரும்பும் நிலையில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரோந்து வந்த […]
பிரான்சில் மீனவர்கள் வீசிய வலையில் ஒரு நபரின் உடல் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பா து கலே என்ற கடற்பகுதியில் மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார்கள். அந்த சமயத்தில், அவர்களின் வலையில் அதிக எடை கொண்ட மீன் மாட்டியதாக கருதி வலையை வெளியில் இழுத்திருக்கிறார்கள். அப்போது, அவர்கள் வலையில் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ந்துபோனார்கள். அதன்பின்பு, அவர்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த உடலை மீட்டு உடற்கூறு […]
இந்தோனேஷிய மீனவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க புதையல்களை கண்டுபிடித்துள்ளனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தங்க பொக்கிஷங்களுக்கு புகழ்பெற்ற இந்தோனேசியா அரசாட்சியின் தளமான தங்க தீவு என அழைக்கப்படும் இந்த ஸ்ரீவிஜய ராஜ்யம் 700 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கருதப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மீனவர்கள் இந்த தீவை தேடி வந்துள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாலைம் பாங்க் பகுதியில் உள்ள மூசி ஆற்றில் இரவு நேரத்தில் டைவ் அடிக்கும் போது இந்த தங்க தீவு […]
மீனவர்கள் அடுத்த 3 தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. இன்று குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு, அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி […]
புதுச்சேரியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. நவம்பர் 29ம் தேதி வங்கக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படி புதுச்சேரி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா 3,000 […]
தமிழகத்தின் பக்கத்து மாநிலமான கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நவம்பர் மாதம் வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள […]
12 நாட்களுக்குப் பிறகு நாகை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நேற்று சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் பல்வேறு பகுதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட […]
பாகிஸ்தானில் சிறையிலிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவிருக்கிறார்கள். பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் 20 பேரை பாகிஸ்தான் கடற்படை சிறை பிடித்தது. அவர்களுக்கு நான்கு வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வாகா எல்லையில் இந்திய நாட்டு அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக மூத்த அதிகாரி கூறியிருக்கிறார். இது குறித்து சிறை கண்காணிப்பாளரான இர்ஷாத் ஷா தெரிவித்துள்ளதாவது, குஜராத்தை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் கொம்புத்துறையில் மார்ட்டின்(50) மற்றும் பிளவேந்திரன்(60) ஆகிய இருவரும் வசித்துவருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று அதிகாலையில் நாட்டு படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதால் நாட்டுப் படகு கவிழ்ந்து விழுந்தது. இதனால் இரண்டு மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது கடலில் மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் விரைந்து சென்று மாட்டினை மற்றும் காப்பாற்றி திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து […]
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உரு வாக உள்ளதால் நவம்பர் 9 முதல் 12ம் தேதி வரை தென்கிழக்கு வங்கக் கடல், தமிழக-ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, […]
மீனவர்கள் பிரச்சினை மூலம் அரசியல் செய்கின்றது திமுக என எல் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் வேல்முருகன் பேசியதாவது: “திமுக ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்திருந்தது. எப்போது திமுக ஆட்சி வந்ததோ அப்போது தான் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. காரணம், மீனவர்கள் பிரச்சினை மூலமாக திமுக அரசியல் செய்ய நினைக்கின்றது. இதில் விரைந்து நடவடிக்கைகளை எடுப்பதில்லை. சொல்லபோனால் தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை […]
தமிழகத்தில் மீன்பிடிக்க தடைக்கால நிவாரண தொகையை ரூ.6000 மாக உயர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீன்பிடி குறைவு கால நிவாரண தொகையை ரூ.5000 லிருந்து ரூ.6000 மாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ.6000 மாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள1,80,000 மீனவ குடும்பங்களுக்கு […]
கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டிய போது, கடலில் படகு மூழ்கியது.. படகு மூழ்கியதில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.. மேலும் உயிர் தப்பிய சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது.. இதற்கிடையே மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக […]
தமிழகத்தில் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும், தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் முதல்வர் முக. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 18 ஆம் […]
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை இணை மந்திரி எல்.முருகன் அவர்களுக்கு நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களின் சார்பாக கடிதம் ஒன்று வந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் இருந்து மீட்டுத் தருமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆகவே இவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பரிசீலித்த அவர், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இவரின் சார்பாக கடிதம் ஒன்றை எழுதினார். இதில் […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங் குப்பம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரப்பட்டியை சேர்ந்த கொளதமன் என்பரின் படகில் 10 மீனவர்கள் கடந்த 28-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதி அருகே வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இலங்கை கடற்படையினரின் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நாகை மீனவர் கலைச்செல்வன் என்பவர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்த மீனவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எல்லை […]