Categories
மாநில செய்திகள்

WOW: தமிழக மீனவர்களுக்கு இலவசமாக…. வழங்க அரசின் சூப்பர் முடிவு…!!!

தமிழக மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை தாண்டி சில சமயங்களில் மீன் பிடித்தால் அவர்களை இலங்கை கடற்படையினர்  சிறை பிடித்து விடுகின்றனர். இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் தாக்கும் அட்டூழியம் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும் நவீன கருவியல் டிரான்ஸ்பான்டரை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த கருவிகளை தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது. ரூபாய் 15 கோடி மதிப்பில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மசோதா வேண்டாம்… பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…!!!

இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவ சமூகத்தினரின் நலன்களைப் பாதிக்கின்ற, மாநில உரிமைகளை மீறும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ள ‘இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா, 2021’-ஐ உரிய ஆலோசனைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை…. கடும் எச்சரிக்கை…. அலர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் வருகின்ற 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ராட்சத அலைகள் வந்துட்டு…. அதான் யாரும் போகல…. வெறிசோடி காணப்பட்ட மீன்சந்தை….!!

கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதேபோன்று கன்னியாகுமரி வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், சிலுவை நகர், கீழமணக்குடி, பள்ளம் போன்ற பல்வேறு  கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேல் உள்ள வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதன்படி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுவிட்டு காலை 8 மணிக்கு கரை திரும்புவர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த மழை…. மீன்பிடிக்க போலாம்னு பார்த்தோம்…. அதுக்குள்ள இப்படி ஆயிட்டு….!!

கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி சுற்றுலா தலத்திற்கு பெரும்பாலானோர் வந்து செல்லும் நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குறைவான பயணிகளே வந்து செல்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கன மழையால் கடல் சீற்றம் ஏற்பட்டு கடலின் அலை பல அடி உயரத்திற்கு எழுந்து வந்து பாறைகளில் மோதியவாறு  இருந்தது. இதனையடுத்து மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு செல்வதற்காக கட்டுமரங்களை கொண்டு தயாராக இருந்தபோது பலத்த காற்று வீசியதால் […]

Categories
மாநில செய்திகள்

“அவங்க வேணும்னே பண்றாங்க”… இலங்கை அரசு மீது மீனவர்கள் குற்றச்சாட்டு…!!

இலங்கை அரசானது அடிக்கடி தமிழக மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி மீன் பிடிக்க வருவதாக போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றன. சிலசமயம் படகில் உள்ள மீனவர்களை கைது செய்து அவர்கள் நாட்டுக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது புதிதாக இலங்கை அரசால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட பழைய பஸ்களில் சிக்கி ராமேஸ்வரம் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்து விடுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை அரசிடம் இதுகுறித்து கேட்டபோது மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையில் அதிகம் சிக்கிட்டு…. நல்ல விலைக்கு போகும்… நடைபெறும் தீவிர பணிகள்…

மீனவர்கள் வலையில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களை கருவாடாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இருக்கக்கூடிய விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வள்ளம், கட்டுமரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு…. பரபரப்பு….!!!!

வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர்களின் விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படகு சேதமான நிலையில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய 9 மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். எல்லை தாண்டியதாக கூறி நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்கள் இலங்கை படை துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு…. உயிர் தப்பிய மீனவர்கள்…!!!

மன்னார் வளைகுடா அருகே பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் எல்லைகளைத் தாண்டி தருவதாக கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறைபிடித்து செல்வது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பல மீனவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் உள்ளது. இதே போல் தான் தற்போது, […]

Categories
மாநில செய்திகள்

ஜுன் 30-முதல் ஆழ்கடலுக்குள் பயணம்…. மீனவர்கள் அறிவிப்பு…..!!!

ஜூன் 30-ஆம் தேதி முதல் நாகை, காரைக்கால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளனர். நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 37 கிராம மீனவர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் இன்னும் மீன்பிடிக்க செல்லாத நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…. மும்பை மக்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!

வடக்கு மஹாராஷ்டிரா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தினால் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மும்பை முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. ரயில் தண்டவாள பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தேவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நிவாரண தொகையை உயர்தனும்…. கடலில் இறங்கி போராட்டம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையை கூடுதலாக தரவேண்டும் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் தடைக்காலதிற்கான நிவாரணம் தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 150 மீனவர்களுக்கு இந்த ஆண்டிலேயே உரிய உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏழைகளுக்கு உதவும்… குக் வித் கோமாளி பிரபலம்…!!

குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதற்காக பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் முள்ளும் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஈரான் நாட்டிலிருந்து கடந்த மார்ச் 22ஆம் தேதி அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த மார்ச் 25ஆம் தேதியன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலை அடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ரூ.5000 வழங்க உத்தரவு…. முதல்வர் அதிரடி…!!!!

தமிழகம் முழுவதும் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தால் 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த நாட்களில் போக கூடாது…. அரசின் அதிரடி அறிவிப்பு… சோகத்தில் மூழ்கிய மீனவர்கள்…!!

மத்திய மாநில அரசுகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை  கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்ததால் மீனவர்கள் வருத்தத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்  அதனை  கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால்  தமிழகத்தில் போக்குவரத்துதுறை, மீன்பிடித்தொழில் போன்ற பல்வேறு தொழில்கள் முடங்கிக் கிடந்தது.  இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

படகு கவிழ்ந்து மூவர் பலி…. மீட்கப்பட்ட 6 பேர்…. மற்றவர்கள் என்ன ஆனார்கள்…? பரிதவிப்பில் உறவினர்கள்…!!

மங்களூர் அருகே மீன் பிடிக்கும் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கூடு அருகே பேய்ப்பூரிலிருந்து கடந்த ஞாயிறு அன்று ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 14 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதே படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களும் சென்றிருந்தனர். மங்களூர் கடற்கரையிலிருந்து 43 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஹாவ்ரே என்ற சரக்கு கப்பல் மோதியதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இன்னைக்கு ரொம்ப ஓவரா இருக்கே… மீனவர்கள் திடீர் முடிவு… வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை..!!

நாகையில் 10-ற்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. நாகபட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யத்தை அருகே வெள்ளப்பள்ளம், மணியன் தீவு, புஷ்பவனம், வானவன் மகாதேவி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை என பத்திற்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் மற்றும் கடலில் கடும் காற்று இன்று காணப்படுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும்… முதல்வர் அறிவிப்பு…!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கான உதவித்தொகை ரூ.7500 ஆக உயர்த்தி தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஒரு கட்சியினர் பிற கட்சியினரை சாடிப் பேசி வாக்கு சேகரிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர் இன்று காசிமேட்டில் தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடம்… பெரும் அதிர்ச்சி…!!!

கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கை தேர்தல் கடற்கொள்ளையர்கள் நாகை மீனவர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மீனவர்கள் மற்ற நாடுகளின் கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்லும் போது சில கொள்ளையர்கள் அவர்களை கடத்திச் செல்வதும், அவர்களிடமிருந்து பொருள்களைத் திருடிச் செல்வது வழக்கமாகிவிட்டது. அதனால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையை கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கையை சேர்ந்த கடற் கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் கழுத்தில் கத்தி வைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மீனவர்களிடம் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பக்கத்துல தானடா இருக்கீங்க…! எதுக்கு அடிக்குறீங்க ? தமிழக மீனவர்களை தாக்கிய கேரளா மீனவர்கள்….!!

தமிழக மீனவர்களை கேரள மீனவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்கி வந்த நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளா மீனவர்களும் தமிழக மீனவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் அப்பகுதியை சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான மேரி மாதா என்ற விசைப்படகில், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தொப்பும்படி மீன்பிடித் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் இப்படி நடக்க கூடாது…! மனிதநேயத்தோடு அணுகனும்…. மத்திய அரசு கருத்து…!!

மீனவர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சனைகளை மனித நேயத்தினுடன் அணுக வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  கடந்த ஜனவரி 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது. அதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான படகில் மேசியா, நாகராஜ், செந்தில்குமார், மற்றும் சாம்சங் டார்வின் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலுக்கு சென்ற படகுகள் கரைக்கு திரும்பிய நிலையில் இவர்கள் 4 பேர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

மீனவர்கள் சிறை பிடிக்கப் படுவதில்லை… மூழ்கடிக்கப் படுகிறார்கள்… வைகோ அறிவிப்பு…!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை நாம் விடுதலை செய்வதற்கு அவசியம் இல்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசை படகுகளுடன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அதில் தங்கச்சிமடம் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 பேர் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு எல்லை தாண்டி வந்தது என்று கூறி இலங்கைப் படையினர் இரண்டு படகுகளில் வேகமாக வந்து […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் சிக்கிய ட்ரோன்…”சீனாவின் சதி திட்டமா”..?

மீன்பிடிக்க சென்ற இடத்தில் மீனவர் வலையில் சீன ட்ரோன் சிக்கியதால் இந்திய கடலோர படையை சீன வேவு பார்க்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த மீனவர் ஒருவர் நீர்மூழ்கி ட்ரோனை கண்டுபிடித்துள்ளார். இதனை ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது இது சீனாவை சேர்ந்த நீர்மூழ்கி ட்ரோன் என கண்டுபிடிக்கப்பட்டது. சீன அரசால் நடத்தப்படும் அறிவியல் அகாடமியில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி ட்ரோன்கள் ஆகும். சேருதீன் என்ற மீனவர் இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சேலையால் தீவில் மீன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மக்களுக்கு எச்சாரிக்கை ….! ”இனிமேல் எல்லையை தண்டினால் ரூ.5000 அபராதம்” அதிரடி உத்தரவு

இந்திய கடல் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் – தூத்துக்‍குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுக்கப்பட்டுள்ளது  தூத்துக்‍குடி மாவட்ட மீனவர்கள், இந்திய எல்லையை தாண்டி மீன்பிடிக்‍கச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்‍கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்‍கை விடுத்துள்ளார். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக்‍ கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்‍கைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தூத்துக்‍குடியிலிருந்து கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லும் மீனவர்கள், இந்திய கடல் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு மட்டும் அனுமதி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக மீனவர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க அனுமதி பெற்று கடலுக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் […]

Categories
மாநில செய்திகள்

கடலில் சிக்கிய 1000 மீனவர்கள்… நிலை என்ன?… பரிதவிக்கும் குடும்பங்கள்…!!!

புயல் முன்னெச்சரிக்கைக்கு முன்பு ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து தற்போது புயலாக மாறியுள்ளது. அது இன்று மாலை அல்லது இரவு இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. அதன் பிறகு நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. அதனால் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் புயல் அறிவிப்புக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை… 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…!!!

வங்க கடலில் புயல் உருவாகி இருப்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக சென்னை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் வரையில் 11 இடங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பாம்பன், ராமேஸ்வரம் மற்றும் நாகை […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயல்… டிசம்பர் 4ஆம் தேதி வரை தடை… முக்கிய உத்தரவு..!!

புதிய புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கன்னியாகுமரி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. நிவர் புயல் தற்போது தான் கரையை கடந்துள்ள நிலையில், மறுபடியும் புதிதாக புரேவி என்ற புதிய புயல் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியிலிருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை… தமிழக அரசு அறிவிப்பு…!!!

கடலோர மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. அந்த நிவர் புயல் நாளை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது சென்னைக்கு அருகே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

தாக்கப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள்…. மகிழ்ச்சியாக உள்ளது….. இலங்கை அமைச்சரின் சர்ச்சை கருத்து….!!

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கல் மற்றும் பாட்டில்களால் தாக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கியது மகிழ்ச்சி […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடாவுக்கு அருகே அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை,  கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளாக காணாமல் போன நிலையில்… நடுக்கடலில் உயிருடன் மிதந்த பெண்… மீட்ட மீனவர்கள்… குடும்பத்தினர் அதிர்ச்சி..!!

இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் நடுக்கடலில் உயிருடன் மிதந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொலம்பியா கடற்பகுதியில் கடந்த 26ஆம் தேதி மீனவர்கள் பெண்ணொருவரை மீட்டுள்ளனர். 46 வயதான ஏஞ்சலிகா என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். கடுமையான குளிரில் ஆபத்தான நிலையில் தான் அந்தப் பெண்ணை மீனவர்கள் மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி கொடுத்த உதவிக்குழுவினர் அந்தப்பெண் பேசக்கூட முடியாத படி பலவீனமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். மீனவர்களான குஸ்டாவோ, விஸ்பால் ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் மாயம் ……!!

சென்னையில் மீன்பிடிக்கச் சென்று மாயமான 10 மீனவர்களை மீட்டு தரக்கோரி உறவினர்கள் மீன்பிடி உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம் 22ஆம் தேதி காசிமேடு நாகூரார் தோட்டத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 20 நாட்களாகியும் மீனவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

”குளச்சல் – தனுஷ்கோடி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும்”

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடைக்காலம் முடிந்து உற்சாகத்துடன் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடல் பகுதியான அரபிக் கடலில் 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்தை பெருக்க இந்திய கடற் பகுதிகளில் இரண்டு கட்டங்களாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற் பகுதியான அரபிக் கடலில் கடந்த மாதம் 15-ம் தேதியிலிருந்து விதிக்கப்பட்ட 45 நாட்கள் தடைக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். தடைக்காலம் முடிந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டீசல் விலையை குறைக்க மீனவர்கள் கோரிக்கை…!!!

நாளை முதல் மீன்பிடிக்க செல்ல தயாராகும் மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரிக்கை வைத்துள்ளனர். அரபிக் கடலில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் நாளை முதல் மீன்பிடிக்க செல்ல கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், குளச்சல் முதல் கேரளா, குஜராத் உள்ள அரபிக்கடலில் கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதால் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விஞ்ஞான பூர்வமான தடுப்பு சுவர் வேண்டும்…. மீன் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை….!!

விஞ்ஞானபூர்வமாக தடுப்பு சுவர்கள் அமைக்கக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்கவும் அவர்களின் மீன்பிடி தொழிலுக்கு பாதகமில்லாமல் தடுப்புச் சுவர்களும், தூண்டில் வளைவுகளையும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்காமல் பல கோடி ரூபாய் விரையம் செய்யப்படுகிறது. தூண்டில் […]

Categories
மாநில செய்திகள்

681 வந்துட்டாங்க நன்றி…. 40 பேர் வரல…. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்….!!

ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை மீட்டு வர கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நம்மில் பலர் சொந்த ஊரிலேயே தொழில் அல்லது வேலையை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருவதில்லை. பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் குடும்பத்தை விட்டு சென்று வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், சொந்த ஊரிலிருந்து பிற பகுதிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ரெடியா இருக்கணும்…. நீங்க கொஞ்சம் அனுமதி தாங்க … கேரளா முதல்வருக்கு கடிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு  அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மிதந்து வந்த 32 கிலோ கஞ்சா… கடலோர காவல் படையினர் விசாரணை..!!

சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த சாக்குப் பையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததையடுத்து, அதனை தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் மூழ்கிய படகு… ஒருவர் மீட்பு… 3 பேர் மாயம்… தேடும் பணி தீவிரம்…!!

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில், ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களை தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த 13-ஆம் தேதி ரெஜின் பாஸ்கர்(வயது 40), மலர் (வயது 41), கல்லூரி மாணவன் ஆனந்த்(வயது 22) ,ஜேசு (வயது 48) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் 3 நாள்களாகியும் கரைக்கு திரும்பவில்லை.. இதையடுத்து சக மீனவர்கள் கடலுக்குள் தேடிச்சென்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடல் அலை 3.4 மீ வரை எழும்பும்… மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரூ.500 கேட்குறாங்க… என்ன சொல்லுறீங்க ? பதில் சொல்லுங்க… நீதிமன்றம் கேள்வி …!!

மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு தினமும் 500 ரூபாய் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று இரண்டாவது அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  மீன்பிடி தடைக் காலத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் மீனவரின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம்!

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கேரளாவில் நாளை தென்மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஜூன் 2ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 1ம் தேதி முதல் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லலாம்: அமைச்சர் ஜெயக்குமார்

மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைகாலத்தை 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |