Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கரைக்கு திரும்பிய மீனவர்கள்…. எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் பாரதியார் நகர் 2-வது தெருவில் மீனவரான கிளாடிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சேவியர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கிளாடிஸ், ஐயனார், ஆறுமுகம் உள்பட 8 மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு நள்ளிரவு நேரத்தில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படகில் இருந்த பலகைகளை அடுக்கி கொண்டிருந்த போது கிளாடிஸ் எதிர்பாராதவிதமாக தவறி கடலில் […]

Categories

Tech |