ராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மீனவரை மர்மநபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூர் கிராமத்தில் முருகன்(45) அவரது மனைவி வேளாங்கண்ணி, மகன் கேசவன், மகள் விஷ்ணுபிரியா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது திணைக்குளம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று முன்தினம் முருகன் தொழிலுக்கு சென்று விட்டு நரிப்பையூரில் உள்ள வீட்டில் […]
Tag: மீனவர் கொலை
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ சிறுவர்கள் உட்பட 6 பேர் படகில் வைத்து மீனவர் அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் . மாயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா வானகிரி மற்றும் புதுப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். அந்த வலையின் மேல் பூம்புகார் அருகே வானகிரி மீனவர்கள் மற்றொரு வலையை வீசியுள்ளனர். இதனால் புதுப்பேட்டை மீனவர்கள் வலை சேதமடையும் […]
மதுபோதையில் மீனவர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் கிங்சன். இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜ் மற்றும் டேனியல்ராஜ் ஆகிய இருவரும் கிங்சனுடன் சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று மூவரும் புத்தாண்டு தினத்தை கொண்டாட திட்டமிட்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு சிலுவைபட்டியில் உள்ள கடற்கரை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது மதுபோதையில் […]