Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில்… அதிக மதிப்புள்ள… அதிசய இறால்… வியப்படைந்த சக மீனவர்கள்…!!!

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டைப்பட்டினம் என்ற பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று முன்தினம் விசைப் படகுகள் மூலமாக மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் வழக்கம்போல் மீன் பிடித்துக்கொண்டு நேற்று கரை திரும்பியுள்ளனர். அப்போது ஒரு மீனவரின் வலையில் 2 கிலோ எடையுள்ள இரண்டு அதிசய சிங்கி இறால் சிக்கி இருப்பதை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அதன் சராசரி விலை […]

Categories

Tech |