Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் மறைவுக்கு பின்…. ரீஎன்ட்ரி கொடுத்த மீனா…. வாழ்த்து சொன்ன ரசிகர்கள்….!!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90-களில் தமிழ், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இதையடுத்து மீனா பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவரை சென்ற 2009 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன மாதம் நுரையீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர் உயிரிழந்தார். அதன்பின் வித்யாசாகர் மறைவை தொடர்ந்து நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்த மீனா, தற்போது மீண்டும் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கணவர் இறப்புக்கு இதுவே காரணம்….. முதன்முதலில் மனம் திறந்த நடிகை மீனா….. சோகத்தில் ரசிகர்கள்….!!!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட பழமொழிகளிலும் அசத்தி வந்த மீனா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் வருடம் திருமணம் முடிந்தது இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் குடும்பத்தோடு கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இவருடைய கணவருக்கு மட்டும் நுரையீரல் பிரச்சினை பாதிப்பு தீவிரமாகியதால் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இவருடைய மரணம் […]

Categories
சினிமா

அடக்கடவுளே!….. மீனாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறவே இல்லையாம்…. என்ன ஆசை தெரியுமா….?

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மீனா தனது இன்ஸ்டாகிராமில், பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீனா இஸ் கம்பேக்”…. தெறிக்க விடும் வீடியோ….!!!!!

கணவர் மரணத்திற்கு பிறகு மீனா தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு மாறி வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். சென்ற சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கி இருந்தார். தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறந்தநாள் கொண்டாடிய மீனா”… குவிந்த வாழ்த்துக்கள்….!!!!!

மீனா தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் இளைஞர்களின் கனவு கன்னியாக பார்த்து வந்த மீனா 32 வருடங்களாக நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். Happy Birthday to heartrob evergreen queen #Meena mam 😍 hope you stay strong and happy 😊 stay healthy and keep smiling ☺️#HappyBirthdayMeena #HBDMeena pic.twitter.com/mZfzQiDLvb — […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாழுங்கள்!… இந்த டைம் மட்டும்தான் நம்மிடத்தில் இருக்கு…. நடிகை மீனா உருக்கமான பதிவு….!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்ற ஜூன்மாதம் இறந்துவிட்டார். பல்வேறு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், வித்யாசாகர் திடீரென உயிரிழந்தார். இவ்வாறு கணவர் இறப்பால் பல தினங்கள் துக்கத்திலிருந்த மீனா, இப்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டுவர தொடங்கி இருக்கிறார். அதன்படி நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து அவர் பேசி வருகிறார். அண்மையில் மீனா தன் உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதனிடையில் மீனா தன் இன்ஸ்டாகிராம்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதாவது “தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கை இப்படித்தான்…. மீனா போட்ட உருக்கமான பதிவு…. ஆறுதல் சொல்லும் திரபிரபலங்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கலா மாஸ்டரிடம் பொய் சொன்ன மீனா”…. திடீரென இன்ப அதிர்ச்சி…. என்ன நடந்தது தெரியுமா…????

கலா மாஸ்டருக்கு நடிகை மீனா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீனா என்கிட்ட பொய் சொல்லிட்டா….! கண்ணீர் விட்ட கலா மாஸ்டர்….. அப்படி என்ன நடந்துச்சு….? புலம்பும் நெட்டிசன்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுவாச பிரச்சனை காரணமாக போராடி வந்த தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க போராடி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்ட ரசிகர்”…. மீனாவின் நச் பதில் இணையத்தில் வைரல்….!!!!!!

நடிகை மீனா ரசிகர்களுடன் உரையாடிய நேர்காணல் தற்பொழுது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படத்தில் நடிப்பதற்கு…. ரெடியாகிவிட்டார் மீனா….. வெளியான தகவல்…!!!!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த மலையாள படம் திரிஷ்யம். இப்படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்று அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதனை தொடர்ந்து 2021-ல் மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளிவந்தது. இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை படக்குழு தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. திரிஷ்யம் 3 படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களுக்கு கிடைத்த வரம் நீங்க….. ஆனா சீக்கிரமே…. கணவர் பற்றி மீனா உருக்கமான பதிவு….. கண்ணீரில் ரசிகர்கள்…..!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் 13ம் திருமண நாள் கொண்டாட வேண்டிய நேரத்தில், கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார். “எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க. உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு மட்டும் ஏன் சேச்சி இப்படி நடக்குது”…. அந்த ஒரு வார்த்தையை என்னால் தாங்க முடியல….. மீனா குறித்து உருகும் தோழி….!!!!!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்தது குறித்து நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் மீனா. இவரின் கணவர் வித்யாசாக சென்ற செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் இறுதி சடங்குக்கான அனைத்து வேலைகளிலும் மீனாவின் தோழியான […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஒரு பெரிய பை நிறைய சாக்லேட் கொண்டு வந்த வித்தியாசாகர்…. “என்னை பெரிதும் கவர்ந்தது”…. பேட்டியில் கூறிய மீனா….!!!!!

முதல் முறையாக மீனாவை பார்க்க வந்த பொழுது வித்யாசாகர் செய்ததுதான் மீனாவை மிகவும் கவர்ந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் சென்ற 2009 ஆம் வருடம் ஜூலை மாதம் 12ஆம் தேதி பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிக்கா என்ற மகள் இருக்கின்றார். இந்த நிலையில் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“கணவரை இழந்த மீனா”…. அவரின் நிலை கண்டு பிரபல இயக்குனர் உருக்கமாக பேச்சு….!!!!!

நடிகை மீனா கணவரை இழந்த நிலையில் அவரைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பழமொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், மோகன்லால், மம்முட்டி, விஜய், அஜித் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கர்ப்பமான பிரபல நடிகை….. அவரே வெளியிட்ட அழகிய வீடியோ பதிவு….!!!

மீனா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல நடிகைகளில் ஒருவர் மீனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போதும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். அவர் ”தெறி” படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு…! நடிகை மீனாக்கும் இது கிடைச்சாச்சு…. அப்போ 10 வருஷத்துக்கு… கௌரவித்த “ஐக்கிய அரபு அமீரகம்”….!!

தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் திரையுலக நடிகை மீனாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் குடிமகன்களாக 10 ஆண்டுகளுக்கு கருதப்படுவார்கள். இதற்கிடையே அண்மையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. இவ்வாறு இருக்க ஐக்கிய அரபு அமீரகம் பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் வகையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. கணவருடன் மீனாவின் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா….? செம வைரல்….!!!

மீனாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவர் கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்….. ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை….. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ….!!!

மீனா டிரெண்டாக இருக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/CaevCJWvIUE/ இந்நிலையில், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. “மீனா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்”…. அதுவும் யார் கூட எங்க தெரியுமா…?

நைனிகா தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி இருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். இதனையடுத்து இவர் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு நைனிகா என்னும் மகள் உள்ளார். ”தெறி” படத்தின் மூலம் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது பிறந்தநாளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீனா மற்றும் பேபி நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…….. இணையத்தில் செம வைரல்……!!!

மீனா தனது மகள் நைனிகா உடன் இணைந்து எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, இவர் வித்யாசாகர் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீனாவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…….? வாயை பிளக்கும் ரசிகர்கள்…….!!!

மீனாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து ரசிகர்களிடையே முன்னணி நட்சத்திரமாக கொண்டாடப்பட்டார். சமீபத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவரின் சொத்து மதிப்பு பற்றிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாவுடன் ‘தெறி’ பேபியின் லேட்டஸ்ட் புகைப்படம்….. இணையத்தில் வைரல்…..!!!

மீனா தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லி இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”தெறி”. இந்த படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். இதனையடுத்து இவர் பிரபலமான குழந்தை நட்சத்திரமாகி விட்டார். இந்த படத்திற்கு பிறகு இவர் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், மீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாண்டம்… பிரபல நடிகை மீனா ஷேர் செய்த அழகிய புகைப்படங்கள்…!!!

பிரபல நடிகை மீனா தனது பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடியுள்ளார். ரஜினி, கமல், அஜீத் என முன்னணி நடிகர்களுடன் நடித்து 80, 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது நெருங்கிய தோழிகளும் பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனா இது..? நல்லா வளர்ந்துட்டாரே… வெளியான போட்டோஷுட் புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா மகனின் போட்டோஷுட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரம் இருந்ததால் சீரியல் சற்று சோகமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சோக காட்சிகளை சீக்கிரம் முடியுங்கள் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த ஹீரோயின் ரெடி… தலைமுடிக்கு கலரிங் செய்து ஆளே மாறிய மீனா மகள்… வெளியான போட்டோ ஷூட்…!!!

நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்று கமண்ட் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் மகளும் விஜயுடன் இணைந்து தெறி படத்திலும், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். இந்நிலையில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் ஒன்றாக சேர்ந்து போட்டோ ஷூட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சன் டிவியில் நடித்துள்ளாரா… வெளியான புதிய தகவல்….!!!

பாண்டியன் ஸ்டோர் பிரபலம் மீனா இதற்கு முன்னதாக சன் டிவி சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் தற்போது நம்பர் ஒன் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் சீரியல் நடிப்பது மட்டுமின்றி யூடியூபில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

21 ஆண்டுகளுக்குப் பிறகு…. பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மீனா…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

நடிகை மீனா 21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையானார். சொல்லப்போனால் அவரது திறமையான நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை மீனா தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மீனா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

“ஹேண்ட்சமான ஆளு அவர் தான்”… நடிகை மீனாவின் ஓபன்- டாக்… யார் அந்த நடிகர் தெரியுமா…?

சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில்  நடிகர் அஜித் எப்போதும்  ஹேண்ட்சமானவர் தான்  என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே […]

Categories

Tech |