Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனாவால் மரணம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்த மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் 72 வயதான தாயாருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்தது. இதையடுத்து  அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதைத்தொடர்ந்து, பலியான மூதாட்டியின் உடல் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இவரது […]

Categories

Tech |